Suriyan Kudaiya Neetti Song Lyrics
Album | Salaar Cease Fire |
Composer(s) | Ravi Basrur |
Singers | Airaa Udupi |
Lyricist | Madhurakavi |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Suriyan Kudaiya Neetti Song Lyrics By Madhurakavi
Suriyan Kudaiya Neetti Song Lyrics in English
Female : Suriyan kudaiya neetti
Sooravali nadiya kaatti
Veerame engum vidhaikka
Ingu vandhaane
Konjame naanga sirikka
Pangu thandhaane
Female : Aagasa mugila kootti
Boologam muzhusum otti
Minnalaa innal thanikka
Thayavu senjaane
Thooralaa manna nanchcha
Dharuma nenjaane
Female : Hey eyyy
Oruthan vaal aavaan
Matroruthan por seivaan
Oruthan garjana
Oruthan kallana
Irattai piralayame
Female : Aanai oruthan senai oruthan
Inanju valam varum kalagame
Izhukkum moochilum
Iruvar pechilum natpu vaasame
Nooraandu vaazhanume...
Female : Heyy eyy
Oruthan thandaiyaavaan
Matroruthan thadai velvaan
Oruthan asuran oruthan arasan
Karuthil othavare
Female : Kaaththu oruththan kangu oruththan
Pathi eezhinjidum neruppare
Izhukkum moochilum iruvar pechilum
Natpu vaasame
Nooraandu vaazhanumae
Female : Suriyan kudaiya neetti
Sooravali nadiya kaatti
Veerame engum vidhaikka
Ingu vandhaane
Konjame naanga sirikka
Pangu thandhaane...
Suriyan Kudaiya Neetti Song Lyrics in Tamil
பெண் : சூரியன் குடையா நீட்டி
சூறாவளி நாடிய காட்டி
வீரமே எங்கும் விதைக்க
இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
பெண் : ஆகாச முகிலை கூட்டி
பூலோகம் முழுசும் ஓட்டி
மின்னலா இன்னல் தணிக்க
தயவு செஞ்சானே
தூறலா மன்னா நெனச்ச தருமநெஞ்சானே
பெண் : ஹே ஹே
ஒருத்தன் வாளாவான்
மற்றொருத்தன் போர்செய்வான்
ஒருத்தன் கர்ஜன ஒருத்தன் கல்லான
இரட்டை பிரளயாமே
பெண் : ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன்
இனஞ்சி வளம் வரும் கலகமே
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும்
நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே...
பெண் : ஹே ஹே
ஒருத்தன் தடையாவான்
மற்றொருத்தன் தடை வெல்வான்
ஒருத்தன் அசுரன்
ஒருத்தன் அரசன் கருத்தில் ஒத்தவரே
பெண் : காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன்
பத்தி எரிச்சிடும் நெருப்பரே
இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும்
நட்பு வாசமே நூறாண்டு வாழனுமே...
பெண் : சூரியன் குடையா நீட்டி
சூறாவளி நாடிய காட்டி
வீரமே எங்கும் விதைக்க
இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
-  
- Description :
-  
- Related Keywords :