Teri Meri Song Lyrics
Album | Zebra |
Composer(s) | Ravi Basrur |
Singers | Aira Udupi, Santhosh Venky |
Lyricist | Ku Karthik |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Teri Meri Song Lyrics By Ku Karthik
Teri Meri Song Lyrics in English
Male: Unnil Paathi
Ennil Paathi
Sernthathindha
Kadhal Jothi
Meendum Meendum
Usuril Thulluthey
Male: Nenjil Vanthu Erikodi
Poga Vendume Savaari
Kaathal Vanthu
Kadhaigal Solluthey
Female: Manasoduthaan
Manam Seruthu
Kanavoduthaan
Kai Seruthu
Unnoduthaane
Male: Neeyum Naanum Eppavum
Verillaye
Kangal Naangu
Paarvai Onrile
Female: Idhayangal Rendume
Verillaye
Vanthu Serum
Aasai Nenjile
Male: Dhaagam Vanthale
Dhegamum Sooderum
Female: Kaigal Korpome
Thaabamum Karaiyerum
Male & Female: Idhu Oru Pudhu Maargame
Adikkadi Thara Vendume
Teri Meri Song Lyrics in Tamil
ஆண்: உன்னில் பாதி
என்னில் பாதி
சேர்ந்ததிந்த காதல் ஜோதி
மீண்டும் மீண்டும்
உசுரில் துள்ளுதே
ஆண்: நெஞ்சில் வந்து ஏரிகோடி
போக வேண்டுமே சவாரி
காதல் வந்து
கதைகள் சொல்லுதே
பெண்: மனசோடுதான்
மனம் சேருது
கனவோடுதான்
கை சேருது
உன்னோடுதானே
ஆண்: நீயும் நானும் எப்பவும்
வேறில்லையே
கண்கள் நான்கு
பார்வை ஒன்றிலே
பெண்: இதயங்கள் ரெண்டுமே
வேறில்லையே
வந்து சேரும்
ஆசை நெஞ்சிலே
ஆண்: தாகம் வந்தாலே
தேகமும் சூடேரும்
பெண்: கைகள் கோற்போமே
தாபமும் கரையேரும்
ஆண் & பெண்: இது ஒரு புதுமார்கமே
அடிக்கடி தர வேண்டுமே
-  
- Description :
Teri Meri Song Lyrics from Zebra 2024 Directed By Eashvar Karthic and Produced By Bala Sundaram, S. N. Reddy, Dinesh Sundaram. The Teri Meri Song Lyrics Lyricist is Ku Karthik and Composed By Ravi Basrur.
-  
- Related Keywords :
Teri Meri Song Lyrics Tamil,
Teri Meri Song Lyrics tamilanlyrics,
Teri Meri Song Lyrics english,
Teri Meri Song Lyrics writter,
Teri Meri Song Lyrics in english,
Teri Meri Song Lyrics music by Ravi Basrur,
Teri Meri Song Lyrics from Zebra,
Teri Meri Song Lyrics lyricist by Ku Karthik
  Leave your Comments