Thangamayile Song Lyrics
Album | Charles Enterprises |
Composer(s) | Subramanian K V |
Singers | Mohanan Chittur |
Lyricist | Nachi |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Thangamayile Song Lyrics By Nachi
Thangamayile Song Lyrics in English
Male : Thangamayilu en thangamayilu
Onna naan thedi vandhu
Urukkulanju ninnennadi
Thangamayilu en vairamayilu
Unnakanda naal enakku
Palliperu naalthaandi
Male : Pachaalam paathalam
Perumanoor pulleppadi
Onnappola oru azhagi
Engeyumillayadi
Male and Chorus : Thangamayilu en thangamayilu
Onna naan thedi vandhu
Urukkulanju ninnennadi
Thangamayilu en vairamayilu
Unnakanda naal enakku
Palliperu naalthaandi
Male : Thoppumpadi paalathila
Mattamathiyaanathila
Thennalukku sethisolli
Kaathirunthu vethirunthen
Chorus : Thoppumpadi paalathila
Siren sattham kekkayila
Sonnathun thaan
Kaathilaye vizhugalaye
Male : Orumura thirumbipaatha
Koranjaadi poyiruva
Male and Chorus : Vairamayilu en vairamayilu
Unnakanda naal enakku
Palliperu naalthaandi
Male : Paandinaatu gundumalliye
Arabikadal allum alliye
Chorus : Paandinaatu gundumalliye
Arabikadal allum alliye
Male : Paal bunne palamporiye
Venpongal kurumolage
Chorus : Paal bunne palamporiye
Venpongal kurumolage
Male : Kallukada tharave
Bothayyethum neichore
Chorus : Nee orumura thirumbi paatha
Paranthodi poyiduven vannamayilu...
Male : Kayal karayoram
Kappalothungi nikkaathadi
Chorus : Kaadalumthaan kaalamthaandi
Manasula thangathadi
Male : Seekkiramsollu maane
Neramaachu thaenae
Chorus : Seekkiramsollu maane
Neramaachu thaenae
Male : Nee thayangininnathane
Naanumaaven scene
Chorus : Nee thayangininnathane
Naanumaaven scenee
Male : Naana neeya potta potti
Ethukku rathiye
OK sonnale
Ulagam suthum thannale
Chorus : OK sollitten
Enna kattikka machanee
Male and Chorus : Kaadal vaibhogham
Kalyanakkondattam
Jodi sema jodi pudichanda killadi
Narcheythi verenna andavaree
Kaadalumthaan serdhaachu thaanave
Aasirvaaatham venumumga pullayaare
Merimatha arulirukku saandrore
Aasirvaaatham venumumga pullayaare
Merimatha arulirukku saandrore
Thangamayile Song Lyrics in Tamil
ஆண் : தங்கமயிலு என் தங்கமயிலு
உன்ன நான் தேடி வந்து
உருக்குலஞ்சு நின்னேனடி
தங்கமயிலுஎன் வைரமயிலு
உன்ன கண்ட நாள் எனக்கு
பள்ளிப்பெருநாள் தாண்டி
ஆண் : பச்சாளம் பாதாளம்
பெருமானூர் புள்ளேப்படி
உன்னப்போல ஒரு அழகி
எங்கேயுமில்லையடி
ஆண் மற்றும் குழு :
தங்கமயிலு என் தங்கமயிலு
உன்ன நான் தேடி வந்து
உருக்குலஞ்சு நின்னேனடி
தங்கமயிலுஎன் வைரமயிலு
உன்ன கண்ட நாள் எனக்கு
பள்ளிப்பெருநாள் தாண்டி
ஆண் : தோப்பும்படி பாலத்திலுல
மட்டமதியானத்தில
தென்னலுக்கு சேதி சொல்லி
காத்திருந்து வேத்திருந்தேன்
குழு : தோப்பும்படி பாலத்தில
சைரன் சத்தம் கேக்கயில
சொன்னதுன்தான்
காதிலயே விழுகலையே
ஆண் : ஒருமுறை திரும்பிபாத்தா
குறஞ்சாடி போயிருவே
ஆண் மற்றும் குழு :
வைரமயிலு என் வைரமயிலு
உன்னகண்ட நாள் எனக்கு
பள்ளிப் பெருநாள் தாண்டி
ஆண் : பாண்டிநாட்டு குண்டுமல்லியே
அரபிக்கடல் அள்ளும் அல்லியே
குழு : பாண்டிநாட்டு குண்டுமல்லியே
அரபிக்கடல் அள்ளும் அல்லியே
ஆண் : பால் பன்னே பழம் பொறியே
வெண்பொங்கல் குருமுளகே
குழு : பால் பன்னே பழம் பொறியே
வெண்பொங்கல் குருமுளகே
ஆண் : கள்ளுக்கட தாராவே
போதையேத்தும் நெய்ச்சோறே
குழு : நீ ஒருமுறை திரும்பிய பார்த்தா
பாறந்தோடிபோயிடுவேன்
வண்ணமயிலு...
ஆண் : காயல்கரையோரம்
கப்பல் ஒதுங்கி நிக்காதடி
குழு : காதலும்தான் காலம் தாண்டி
மனசுல தங்கத்தாடி
ஆண் : சீக்கிரம் சொல்லு மானே
நேரமாச்சு தேனே
குழு : சீக்கிரம் சொல்லு மானே
நேரமாச்சு தேனே
ஆண் : நீ தயங்கி நின்ன தானே
நானும் ஆவேன் சீனே
குழு : நீ தயங்கி நின்ன தானே
நானும் ஆவேன் சீனே
ஆண் : நானா நீயா போட்டா போட்டி
எதுக்கு ரதியே
ஓகே சொன்னாலே உலகம்
சுத்தும் தன்னாலே
குழு : ஓகே சொல்லிட்டேன்
என்ன கட்டிக்க மச்சானே
ஆண் மற்றும் குழு : காதல் வைபோகம்
கல்யாண கொண்டாட்டம்
ஜோடி செம ஜோடி
புடிச்சண்டா கில்லாடி
நற்செய்தி வேறென்ன ஆண்டவரே
காதலும்தான் சேர்ந்தாச்சு தானாவே
ஆசீர்வாதம் வேணும் புள்ளையாரே
மேரிமாதா அருளிருக்கு சான்றோரே
ஆசீர்வாதம் வேணும் புள்ளையாரே
மேரிமாதா அருளிருக்கு சான்றோரே
-  
- Description :
-  
- Related Keywords :