Thaniya Thavikkira Song Lyrics
Album | Paadha Kaanikkai |
Composer(s) | Viswanathan Ramamoorthy |
Singers | J P Chandrababu |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1962 |
-  
- Thaniya Thavikkira Song Lyrics By Kannadasan
Thaniya Thavikkira Song Lyrics in English
Male : Thaniyaa thavikkira vayasu
Indha thavippum enakku pudhusu
Nenachcha inikkidhu manasu
Enna nerunga vidaliyae ilasu
Male : Thaniyaa thavikkira vayasu
Indha thavippum enakku pudhusu
Nenachcha inikkidhu manasu
Enna nerunga vidaliyae ilasu
Thaniyaa thavikkira vayasu
Male : Thuppaakki munaiyil saniyanai polae
Thurathudhu kangal rendu
Thookkanaang kuruvi thundinai polae
Aadudhu manasu kandu
Male : Thuppaakki munaiyil saniyanai polae
Thurathudhu kangal rendu
Thookkanaang kuruvi thundinai polae
Aadudhu manasu kandu
Male : Muthu pandhaattam poraadum sirippu
Pattu paavaadai polaadum minukku
Nenjil thullaattam podudhae kalippu
Unnai thottaalum theeraadhu thudippu
Male : Thaniyaa thavikkira vayasu
Indha thavippum enakku pudhusu
Nenachcha inikkidhu manasu
Enna nerunga vidaliyae ilasu
Thaniyaa thavikkira vayasu
Male : Kattaana udambu inikkira karumbu
Kaigalum padaadha arumbu
Ettaadha idaththil chittaaga parandhu
Utkaarndhu seiyudhae kurumbu
Male : Kattaana udambu inikkira karumbu
Kaigalum padaadha arumbu
Ettaadha idaththil chittaaga parandhu
Utkaarndhu seiyudhae kurumbu
Male : Adi muthaanae muthae nee thirumbu
Indha chittaana athaanai virumbu
Karum vandaattam odivaa parandhu
Naam kondaattam podalaam kalandhu
Male : Thaniyaa thavikkira vayasu
Indha thavippum enakku pudhusu
Nenachcha inikkidhu manasu
Enna nerunga vidaliyae ilasu
Thaniyaa thavikkira vayasu
Thaniya Thavikkira Song Lyrics in Tamil
ஆண் : தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே இளசு
ஆண் : தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே இளசு
தனியா தவிக்கிற வயசு......
ஆண் : துப்பாக்கி முனையின் துளையை போலே
துரத்துது கண்கள் ரெண்டு
தூக்கணாங் குருவி கூண்டினை போலே
ஆடுது மனசு கண்டு
ஆண் : துப்பாக்கி முனையின் துளையை போலே
துரத்துது கண்கள் ரெண்டு
தூக்கணாங் குருவி கூண்டினை போலே
ஆடுது மனசு கண்டு
ஆண் : முத்து பந்தாட்டம் போலாடும் சிரிப்பு
பட்டு பாவாடை போலாடும் நினைப்பு
நெஞ்சில் துள்ளாட்டம் போடுதே களிப்பு
உன்னை தொட்டாலும் தீராது துடிப்பு
ஆண் : தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே இளசு
தனியா தவிக்கிற வயசு......
ஆண் : கட்டான உடம்பு இனிக்கிற கரும்பு
கைகளில் படாத அரும்பு
எட்டாத இடத்தில் சிட்டாக பறந்து
உட்கார்ந்து செய்யுதே குறும்பு
ஆண் : கட்டான உடம்பு இனிக்கிற கரும்பு
கைகளில் படாத அரும்பு
எட்டாத இடத்தில் சிட்டாக பறந்து
உட்கார்ந்து செய்யுதே குறும்பு
ஆண் : அடி முத்தான மொட்டே நீ திரும்பு
இந்த பித்தான அத்தானை விரும்பு
கரு வண்டாட்டம் ஓடிவா பறந்து
நாம் கொண்டாட்டம் போடலாம் கலந்து
ஆண் : தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே இளசு
தனியா தவிக்கிற வயசு......
-  
- Description :
-  
- Related Keywords :