Thannikkul Nikkudhu Song Lyrics
Album | Seerum Singangal |
Composer(s) | Shankar Ganesh |
Singers | P Suseela, P Jayachandran |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 1983 |
-  
- Thannikkul Nikkudhu Song Lyrics By Vairamuthu
Thannikkul Nikkudhu Song Lyrics in English
Chorus : Aaa....aa...aa...aa...aa...
Aaa...aa...aa...aa...
Male : Thannikul Nikkuthu Thaavani Thaamarai
Thaththaliththu Ullam Thallaada
Kanniyin Nenjukkul Enniya Ennaththil
Thanni Kulam Adhu Soodaaga
Female : Katti Kolla Saelaiyillai
Kaiyai Kondu Poo Maraikka
Akkam Pakkam Yaarumillai
Vanthu Vidu Aadharikka
Chorus : Aaa....aa...aa...aa...aa...
Aaa...aa...aa...aa...
Male : Thannikul Nikkuthu Thaavani Thaamarai
Thaththaliththu Ullam Thallaada
Kanniyin Nenjukkul Enniya Ennaththil
Thanni Kulam Adhu Soodaaga
Female : Hoi...katti Kolla Saelaiyillai
Kaiyai Kondu Poo Maraikka
Akkam Pakkam Yaarumillai
Vanthu Vidu Aadharikka
Male : Anthi Pozhuthukku Munnaalae Oru
Saedhi Sollu Unthan Kannaalae
Anthi Pozhuthukku Munnaalae Oru
Saedhi Sollu Unthan Kannaalae
Maanikka Petti Vaiththirukkum
Manmathan Kutti
Maanikka Petti Vaiththirukkum
Manmathan Kutti
Female : Hoi Theeyai Vachcha Machchanae
Thaenai Ooththi Vittaanae
Theeyai Vachcha Machchanae
Thaenai Ooththi Vittaanae
Padhukki Vachcha Kelvikellaam
Padhil Alikka Vanthaanae
Padhukki Vachcha Kelvikellaam
Padhil Alikka Vanthaanae
Male : Thannikul Nikkuthu Thaavani Thaamarai
Thaththaliththu Ullam Thallaada
Female : Kanniyin Nenjukkul Enniya Ennaththil
Thanni Kulam Adhu Soodaaga
Male : Katti Kolla Saelaiyillai
Kaiyai Kondu Poo Maraikka
Female : Akkam Pakkam Yaarumillai
Vanthu Vidu Aadharikka
Chorus : .............
Female : Chinna Kurumbugal Seithaanae
Antha Saelai Sarasangal Meithaanae
Chinna Kurumbugal Seithaanae
Antha Saelai Sarasangal Meithaanae
Kattilil Niththam Ketpathenna Raaththiri Saththam
Male : Soodu Kanda Un Moochchu
Mela Pattu Naalaachchu
Soodu Kanda Un Moochchu
Mela Pattu Naalaachchu
Paruva Nilam Velanjirukku
Aruvadaikku Naanaachchu
Paruva Nilam Velanjirukku
Aruvadaikku Naanaachchu
Male : Thannikul Nikkuthu Thaavani Thaamarai
Thaththaliththu Ullam Thallaada
Female : Kanniyin Nenjukkul Enniya Ennaththil
Thanni Kulam Adhu Soodaaga
Male : Katti Kolla Saelaiyillai
Kaiyai Kondu Poo Maraikka
Female : Akkam Pakkam Yaarumillai
Vanthu Vidu Aadharikka
Chorus : Aaa....aa...aa...aa...aa...
Aaa...aa...aa...aa...
Thannikkul Nikkudhu Song Lyrics in Tamil
குழு : ஆஅ....ஆ....ஆ....ஆ....ஆஅ....
ஆஅ....ஆ....ஆ....ஆ
ஆண் : தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
பெண் : கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க....
குழு : ஆஅ....ஆ....ஆ....ஆ....ஆஅ....
ஆஅ....ஆ....ஆ....ஆ
ஆண் : தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
பெண் : ஹோய் கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க....
ஆண் : அந்தி பொழுதுக்கு முன்னாலே ஒரு
சேதி சொல்லு உந்தன் கண்ணாலே
அந்தி பொழுதுக்கு முன்னாலே ஒரு
சேதி சொல்லு உந்தன் கண்ணாலே
மாணிக்க பெட்டி வைத்திருக்கும்
மன்மதன் குட்டி
மாணிக்க பெட்டி வைத்திருக்கும்
மன்மதன் குட்டி
பெண் : ஹோய் தீயை வச்ச மச்சானே
தேனை ஊத்தி விட்டானே
தீயை வச்ச மச்சானே
தேனை ஊத்தி விட்டானே
பதுக்கி வச்ச கேள்விக்கெல்லாம்
பதில் அளிக்க வந்தானே..
பதுக்கி வச்ச கேள்விக்கெல்லாம்
பதில் அளிக்க வந்தானே..
ஆண் : தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
பெண் : கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
ஆண் : கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
பெண் : அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க....
குழு : ....
பெண் : சின்னக் குறும்புகள் செய்தானே
அந்த சேலை சரசங்கள் மெய்தானே
சின்னக் குறும்புகள் செய்தானே
அந்த சேலை சரசங்கள் மெய்தானே
கட்டிலில் நித்தம் கேட்பதென்ன ராத்திரி சத்தம்
ஆண் : சூடு கண்ட உன் மூச்சு
மேல பட்டு நாளாச்சு
சூடு கண்ட உன் மூச்சு
மேல பட்டு நாளாச்சு
பருவ நிலம் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு நானாச்சு....
பருவ நிலம் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு நானாச்சு....
ஆண் : தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை
தத்தளித்து உள்ளம் தள்ளாட
பெண் : கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில்
தண்ணி குளம் அது சூடாக
ஆண் : கட்டிக் கொள்ள சேலையில்லை
கையைக் கொண்டு பூ மறைக்க
பெண் : அக்கம் பக்கம் யாருமில்லை
வந்து விடு ஆதரிக்க....
குழு : ஆஅ....ஆ....ஆ....ஆ....ஆஅ....
ஆஅ....ஆ....ஆ....ஆ
-  
- Description :
-  
- Related Keywords :