Thattiputta Song Lyrics
Album | Maamanithan |
Composer(s) | Ilaiyaraaja & Yuvan Shankar Raja |
Singers | Ilaiyaraaja |
Lyricist | Pa Vijay |
Language | Tamil |
Release Year | 2022 |
-  
- Thattiputta Song Lyrics By Pa Vijay
Thattiputta Song Lyrics in English
Thattiputta Thattiputta Idhaya Kadhava
Kattiputta Kattiputta Irandu Usura
Edhuvo Irukkuthu Ennulla
Thaviya Thavikkuthu Manasa
Manasil Ozhinjathu Medhuvaga
Veliyil Varuguthu Adhuva
Sogamaga Idhamana Kadhal Thaan Idhuva
Thattiputta Thattiputta Idhaya Kadhava
Kattiputta Kattiputta Irandu Usura
Merkilil Saayum Megam Pol
Manasum Mayangi Saayuthe
Sambal Kuruvi Kuyila Pol
Un Per Solli Koovuthe
Kai Veesum Kaathu Naanthane
Ennodu Sehra Paaru
Oorkolam Poga Ennoda
Nee Kooda Vantha Joru
Naan Paada Nee Kettapinnum
Maaraliya Un Manasu Innum
Yeratha Irangatha Isaiya Nee Sollu
Thattiputta Thattiputta Idhaya Kadhava
Kattiputta Kattiputta Irandu Usura
Edhuvo Irukkuthu Ennulla
Thaviya Thavikkuthu Manasa
Manasil Ozhinjathu Medhuvaga
Veliyil Varuguthu Adhuva
Sogamaga Idhamana Kadhal Thaan Idhuva
Thattiputta Song Lyrics in Tamil
ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசால்
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமான இதமான காதல்தான் இதுவா
ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர....ஆ...
ஆண் : மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயில போல்
உன் பேர் சொல்லி கூவுதே
ஆண் : நீ பேசும் காத்து நான்தானே
என்னோட சேர பாரு
ஊர்கோலம் போக என்னோட
நீ கூட வந்தா ஜோரு
ஆண் : நான் பாட நீ கேட்ட பின்னும்
மாறலையா உன் மனசும் இன்னும்
ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு....
ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என்னுள்ள....
தவியா தவிக்குது மனசால்
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமான இதமான காதல்தான் இதுவா....
-  
- Description :
-  
- Related Keywords :