Tholanja Manasu Song Lyrics
Album | Nesippaya |
Composer(s) | Yuvan Shankar Raja |
Singers | Yuvan Shankar Raja |
Lyricist | Pa Vijay |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Tholanja Manasu Song Lyrics By Pa Vijay
Tholanja Manasu Song Lyrics in English
Male : Tholainja manasu onnu
Male : Manasu onnu
Thirumpa kedachchiruchche
Enakkaga
Male : Irandu idhayam onnaa
Santhichchi thudikkirathe
Adiyae nenjil nee irukka
Sogamaa ullathaan valikka
Male : Therinjum adhai nee maraikka
Unna enna saerththu vacha
Kadhal jeyikka
Male : Tholainja manasu onnu
Male : Manasu onnu
Thirumpa kedachchiruchche
Enakkaga
Male : Irandu idhayam onnaa
Santhichchi thudikkirathe
Male : Thaniyaa enna nee
Inga thavikka vitta
Paniyaa irunthum
Nenja kodhikkavitta
Male : Kanava vanthuthaan
Ulla olinjikitta
Enakkul neethaanae vaa....aa....
Male : Kannukkul unna vachchi
Paaththiruppenae
Kanneerin thuli vittu
Vaa maanae
Male : Unakkaaga ulagaththa
Niruththi vaippenae
Uyirukkul neethaanae
Male : Adiyae nenjil nee irukka
Sogamaa ullathaan valikka
Therinjum adhai nee maraikka
Unna enna saerththu vacha
Kadhal jeyikka
Male : Tholainja manasu onnu
Male : Manasu onnu
Thirumpa kedachchiruchche
Enakkaga
Male : Irandu idhayam onnaa
Santhichchi thudikkirathe
Tholanja Manasu Song Lyrics in Tamil
ஆண் : தொலைஞ்ச மனசு ஒன்னு
ஆண் : மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக
ஆண் : இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே
அடியே நெஞ்சில் நீ இருக்க
சொகமா உள்ளதான் வலிக்க
ஆண் : தெரிஞ்சும் அதை நீ மறைக்க
உன்ன என்ன சேர்த்து வச்ச
காதல் ஜெயிக்க
ஆண் : தொலைஞ்ச மனசு ஒன்னு
ஆண் : மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக
ஆண் : இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே
ஆண் : தனியா என்ன நீ
இங்க தவிக்க விட்ட
பனியா இருந்தும்
நெஞ்ச கொதிக்கவிட்ட
ஆண் : கனவா வந்துதான்
உள்ள ஒளிஞ்சிகிட்ட
எனக்குள் நீ தானே வா.... ஆ....
ஆண் : கண்ணுக்குள் உன்ன வச்சி
பாத்திருப்பேனே
கண்ணீரின் துளி விட்டு
வா மானே
ஆண் : உனக்காக உலகத்த
நிறுத்தி வைப்பேனே
உயிருக்குள் நீ தானே.....
ஆண் : அடியே நெஞ்சில் நீ இருக்க
சொகமா உள்ள தான் வலிக்க
தெரிஞ்சும் அத நீ மறைக்க
உன்னை என்னை சேர்த்து வச்ச
காதல் ஜெயிக்க
ஆண் : தொலைஞ்ச மனசு ஒன்னு
ஆண் : மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக
ஆண் : இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே
-  
- Description :
-  
- Related Keywords :