Thousand Kisses Song Lyrics
Album | 2021 Album |
Composer(s) | Santhosh Dhayanidhi |
Singers | Santhosh Dhayanidhi, Padmaja Sreenivasan |
Lyricist | A Pa Rasa |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Thousand Kisses Song Lyrics By A Pa Rasa
Thousand Kisses Song Lyrics in English
Male : Give me thousand thousand thousand
Thousand thousand kisses
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Give me thousand thousand thousand
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Male : Neengadha uyirum unadhu imai
Nee moodi udathil urasa
Ponaalum varuven thodarnthu
Enai neengaadha nizhalum unadhu
Female : Un moochin veppathilae
En ratham poo pookkum
En thozhgal nee saaya yenguthada
Female : Un paadham suttrithaan
Vaazhnaalin payanangal
En bhoomi un kaalil thenguthada
Male : Give me thousand thousand
Thousand thousand thousand kisses
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Give me thousand thousand thousand
Thousand thousand kisses
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Male : Idazhil mutham malarin satham
Kanavil kanavil moodhuthae nitham
Manadhil manadhil aayiram yutham
Ilamai maaraadhu
Female : Viralum viralai seradho
Nizhalil nizhalum neezhadho
Ilamai mudhumai thaan yeno
Both : Ninaivil thanimai neengadho
Male : Arugil dhinamum nee vendum
Dhinamum vizhiyil nee vendum
Irulil ozhiyil nee vendum
Unadhu vaasam thaan vendum
Female : Haa....aaa.....aaa....aaa...
Male : Pogaadhae nee pogaadhae
En kaigal seraamal
Moodadhae imai moodadhae
Un kangal paaramal
Male : Thaangadhae uyir thaangadhae
Nodi thalli nee sendraal
Neengaadhae enai neengaadhae
Uyir neengum nee ponaal
Male : Un moochin veppathil
En ratham poo pookkum
En thozhgal nee saaya yenguthadi
Un paadham suttri thaan
Vaazhnaalin payanangal
En bhoomi un kaalil thenguthadi
Male : Give me thousand thousand
Thousand thousand thousand kisses
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Give me thousand thousand thousand
Thousand thousand kisses
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Male : Give me thousand thousand thousand
Thousand thousand kisses
Nah nah nah nah nah nah nah nah nah never misses
Thousand Kisses Song Lyrics in Tamil
ஆண் : கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
தவுசண்ட் தவுசண்ட் கிஸ்சஸ்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
ஆண் : நீங்காத உயிரும் உனது இமை
நீ மூடி உடத்தில் உரச
போனாலும் வருவேன் தொடர்ந்து
எனை நீங்காத நிழலும் உனது
பெண் : உன் மூச்சின் வெப்பத்திலே
என் ரத்தம் பூ பூக்கும்
என் தோள்கள் நீ சாய ஏங்குதடா
பெண் : உன் பாதம் சுற்றிதான்
வாழ்நாளின் பயணங்கள்
என் பூமி உன் காலில் தேங்குதடா
ஆண் : கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
தவுசண்ட் தவுசண்ட் கிஸ்சஸ்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
தவுசண்ட் தவுசண்ட் கிஸ்சஸ்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
ஆண் : இதழில் முத்தம் மலரின் சத்தம்
கனவில் கனவில் மோதுது நித்தம்
மனதில் மனதில் ஆயிரம் யுத்தம்
இளமை மாறாது
பெண் : விரலும் விரலை சேராதோ
நிழலில் நிழலும் நீளாதோ
இளமை முதுமைதான் ஏனோ
இருவர் : நினைவில் தனிமை நீங்காதோ
ஆண் : அருகில் தினமும் நீ வேண்டும்
தினமும் விழியில் நீ வேண்டும்
இருளில் ஒளியில் நீ வேண்டும்
உனது வாசம்தான் வேண்டும்
பெண் : ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
ஆண் : போகாதே நீ போகாதே
என் கைகள் சேராமல்
மூடாதே இமை மூடாதே
உன் கண்கள் பாராமல்
ஆண் : தாங்காதே உயிர் தாங்காதே
நொடி தள்ளி நீ சென்றால்
நீங்காதே எனை நீங்காதே
உயிர் நீங்கும் நீ போனால்
ஆண் : உன் மூச்சின் வெப்பத்தில்
என் ரத்தம் பூ பூக்கும்
என் தோள்கள் நீ சாய ஏங்குதடி
உன் பாதம் சுற்றிதான்
வாழ்நாளின் பயணங்கள்
என் பூமி உன் காலில் தேங்குதடி
ஆண் : கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
தவுசண்ட் தவுசண்ட் கிஸ்சஸ்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
தவுசண்ட் தவுசண்ட் கிஸ்சஸ்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
ஆண் : கிவ் மீ தவுசண்ட் தவுசண்ட் தவுசண்ட்
தவுசண்ட் தவுசண்ட் கிஸ்சஸ்
நஹ் நஹ் நஹ் நஹ் நஹ்நஹ்நஹ்நஹ்நஹ் நெவர் மிஸ்ஸஸ்
-  
- Description :
-  
- Related Keywords :