Un Parvai Song Lyrics
Album | Chennai 600028 |
Composer(s) | Yuvan Shankar Raja |
Singers | Vijay Yesudas |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 2007 |
-  
- Un Parvai Song Lyrics By Vaali
Un Parvai Song Lyrics in English
Male : Un Paarvai Mele Pattaal
Naan Dhoosi Aagindren
Oru Vaarthai Pesa Kettaal
Naan Kavidhai Engindren
Viral Theendiyae Uyir Vaarkkiraai
Enai Sera Nee Edhai Ketkkiraai Soll
Male : Un Paarvai Mele Pattaal
Naan Dhoosi Aagindren
Oru Vaarthai Pesa Kettaal
Naan Kavidhai Engindren
Male : Iravellaam Nenjil Chinna Chinna Avasththai
Edhuvendru Solla Illai Oru Vivasththai
Unai Enni Dhinam Pullarikkum Manadhinai
Cellarikka Vidubaval Needhaane
Male : Uyir Naalum Konjam Vittu Vittu Thudikka
Dhinamum Nee Ennai Thondharavugal Panni
Nal Iravu Ovvondraiyum
Mul Iravu Seidhaaiyae
Male : Nuraiyeeral Thedum Swasamae
Vizhi Oram Aadum Soppnamae
Madiyil Nee Vandhaal Sowkkiyamae
Hae..ae...hae... Anbe
Male : Un Paarvai Mele Pattaal
Naan Dhoosi Aagindren
Oru Vaarthai Pesa Kettaal
Naan Kavidhai Engindren
Male : Sila Kaadhal Ingu Kallaraikkul Adakkam
Sila Kaadhal Ingu Sillaraikkul Thodakkam
Adhu Pola Alla Kallarayai Kadandhidum
Sillaraiyai Jeyithidum En Kaadhal
Male : Ullagellaam Sutri Mettu Katti Padippen
Adhu Pola Kaadhal Chicagovum Kandadhillai
Chinchinaavum Kandadhillai
Soviethum Kandadhillai Enbaen
Male : Mazhai Naalil Needhaan Veppaamae
Veyil Naalil Thanneer Theppamae
Uli Yedhum Theendaa Sirppamae
Hae..ae...hae... Anbe
Male : {Un Paarvai Mele Pattaal
Naan Dhoosi Aagindren
Oru Vaarthai Pesa Kettaal
Naan Kavidhai Engindren
Viral Theendiyae Uyir Vaarkkiraai
Enai Chera Nee Edhai Ketkkiraai Soll} (2)
Un Parvai Song Lyrics in Tamil
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
ஆண் : இரவெல்லாம் நெஞ்சில்
சின்ன சின்ன அவஸ்த்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே
ஆண் : உயிர் நாளும் கொஞ்சம்
விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நல் இரவு ஒவ்வொன்றையும்
முள் இரவு செய்தாயே
ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
மடியில் வந்தால் சௌக்கியமே
ஹே.... ஏ.....ஹே....அன்பே
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்
ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை
சன்சீனாவும் கண்டதில்லை
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்
ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே
உளி ஏதும் தீண்டா சிற்பமே
ஹே....ஏ....ஹே....அன்பே
ஆண் : {உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்} (2)
-  
- Description :
-  
- Related Keywords :