Un Parvaiye Song Lyrics
Album | Nilakanta |
Composer(s) | Mark Prashanth |
Singers | Karthik, Jayasri Pallem |
Lyricist | Madhurakavi |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Un Parvaiye Song Lyrics By Madhurakavi
Un Parvaiye Song Lyrics in English
Male : Urugudhe uyiranbe
Uyir tharum peranbe
Kaadhale kaadhale
En anbu devadhai neeye
Male : Un paarvaiye udhayam
Un thudippile idhayam
Uyir uliyal dhinamum naan
Sedhukkiya pon sirppam
Male : Un paarvaiye udhayam
Un thudippile idhayam
Uyir uliyal dhinamum naan
Sedhukkiya pon sirppam
Male : Maranju olinju paarkkum podhu..
Manasu ellam pookkum poovu..
En kanavai ellam kalavai senja uruvam
Male : Idhu sarkkarai sarkkarai payanam
Manam paththikkum paththikkum payanam
Dhinam sandhikkum sandhikkum payanam
Uyir thiththikkum thiththikkum tharunam
Male : Idhu sarkkarai sarkkarai payanam
Manam paththikkum paththikkum payanam
Dhinam sandhikkum sandhikkum payanam
Uyir thiththikkum thiththikkum tharunam
Female : Kalaththin ninaivugal
Nirkkume nenjile
Endrume kaadhalin
Vaasanai moochchile
Female : Kalaththin ninaivugal
Nirkkume nenjile
Endrume kaadhalin
Vaasanai moochchile
Female : Kangalaal pesinaal idhayam inippagudhe
Vaarththaiyaal pesinaal uyirum idam marudhe
Idhazhal pesida paruvam thudikkiradhe..
Female : Idhu sarkkarai sarkkarai payanam
Manam paththikkum paththikkum payanam
Dhinam sandhikkum sandhikkum payanam
Uyir thiththikkum thiththikkum tharunam
Female : Idhu sarkkarai sarkkarai payanam
Manam paththikkum paththikkum payanam
Dhinam sandhikkum sandhikkum payanam
Uyir thiththikkum thiththikkum tharunam
Male : Undhan gnyabagathile
Usuru thulludhe manal mel meenai
Naalum imaigal moodinen
Idhayam endrume thoongavillaiye
Male : Undhan gnyabagathile
Usuru thulludhe manal mel meenai
Naalum imaigal moodinen
Idhayam endrume thoongavillaiye
Male : Idhayam kotriye iragu viriththadhe
Or paravai
Adi jenmam kadandhume azhikka mudiyadhu
Or uravai
Un suvasak kaatrudhan uyirai valarkkudhu
Endhan kadhale
Male : Idhu sarkkarai sarkkarai payanam
Manam paththikkum paththikkum payanam
Dhinam sandhikkum sandhikkum payanam
Uyir thiththikkum thiththikkum tharunam
Male : Idhu sarkkarai sarkkarai payanam
Manam paththikkum paththikkum payanam
Dhinam sandhikkum sandhikkum payanam
Uyir thiththikkum thiththikkum tharunam
Un Parvaiye Song Lyrics in Tamil
ஆண் : உருகுதே உயிரன்பே
உயிர் தரும் பேரன்பே
காதலே காதலே
என் அன்பு தேவதை நீயே
ஆண் : உன் பார்வையே உதயம்
உன் துடிப்பிலே இதயம்
உயிர் உள்ளால் தினமும் நான்
செதுக்கிய பொன் சிற்பம்
ஆண் : உன் பார்வையே உதயம்
உன் துடிப்பிலே இதயம்
உயிர் உள்ளால் தினமும் நான்
செதுக்கிய பொன் சிற்பம்
ஆண் : மறஞ்சு ஒளிஞ்சு பார்க்கும் போது
மனசு எல்லாம் பூக்கும் பூவு
என் கனவாய் எல்லாம்
கலவாய் செஞ்சா உருவம்
ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்
ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்
பெண் : காலத்தின் நினைவுகள்
நீற்குமே நெஞ்சிலே
என்றுமே காதலின்
வாசனை மூச்சிலே
பெண் : காலத்தின் நினைவுகள்
நீற்குமே நெஞ்சிலே
என்றுமே காதலின்
வாசனை மூச்சிலே
பெண் : கண்களால் பேசினால் இதயம் இனிப்பாகுதே
வார்த்தையால் பேசினால் உயிரும் இடம் மாறுதே
இதழால் பேசிட பருவம் துடிக்கிறதே
பெண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்
பெண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்
ஆண் : உந்தன் ஞாபகத்திலே
உசுரு துள்ளதே மணல் மேல் மீனாய்
நாளும் இமைகள் மூடினேன்
இதயம் என்றுமே தூங்கவில்லையே
ஆண் : உந்தன் ஞாபகத்திலே
உசுரு துள்ளதே மணல் மேல் மீனாய்
நாளும் இமைகள் மூடினேன்
இதயம் என்றுமே தூங்கவில்லையே
ஆண் : இதயம் கொற்றியே இறகு விரித்ததே
ஓர் பறவை
அடி ஜென்மம் கடந்துமே அழிக்க முடியாது
ஓர் உறவை
உன் சுவாசக் காற்றுதான் உயிரை வளர்க்குது
எந்தன் காதலே..
ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்
ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்
-  
- Description :
-  
- Related Keywords :