Unnaithanae Song Lyrics
Album | Maara |
Composer(s) | Ghibran |
Singers | Deepthi Suresh |
Lyricist | Thamarai |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Unnaithanae Song Lyrics By Thamarai
Unnaithanae Song Lyrics in English
Female : Ooho Ho Oo....
Unnaithaanae....
Female : Unnaithaanae....
Ooril Engum Thedum Urangaa Vizhigal
Pesa Vendum Evarum Ariyaa Mozhigal
Female : Maaya Nathiyae....
Yeazhu Kadal Thaandi Naan Yaenginen
Eeram Ularaatha Kaalodu Nirkindren
Orae Oru Kanam Iru Bathil Kodu...
Chorus : Ooho...oooho Oo Oo
Ooho...oooho Oo Oo
Ooho...oooho Oo Oo
Ooho...oooho Oo Oo....
Ooooo....ooo....
Female : Unnai Thanae....
Santhipeanae....
Yaezhaam Malaiyum Kadalum Thaandi Naanae..
Unnaithanae Song Lyrics in Tamil
பெண் : ஓஹோ ஹோ ஓ....
உன்னைத்தானே....
பெண் : உன்னைத்தானே....
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்
பெண் : மாய நதியே....
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு
குழு : ஓஹோ....ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ....ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ....ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ....ஓஒஹோ ஓ ஓ
ஊஊஊ....ஊஊ....
பெண் : உன்னைத்தானே..
சந்திப்பேனே....
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே....
-  
- Description :
-  
- Related Keywords :