Uzhavanin Viyarvai Song Lyrics
Album | Sumangali |
Composer(s) | M Ranga Rao |
Singers | Seerkazhi Govindarajan, Chorus |
Lyricist | Nadarajan |
Language | Tamil |
Release Year | 1959 |
-  
- Uzhavanin Viyarvai Song Lyrics By Nadarajan
Uzhavanin Viyarvai Song Lyrics in English
Male : Uzhavanin viyarvaiyada
Ulagile peiyum mazhai
Kazhani sennall payirgalellam
Vilaivadhaale
Indru thana kanavaangal vaazhvadhellam
Uzhavanaale
Female Chorus : Pattikaadu pattikaadu
Keli pannuvaan
Male Chorus : Yaaru
Female Chorus : Pattanam thaan
Pattikaadu pattikaadu
Keli pannuvaan
Male Chorus : Pattikaadu illatti
Ennathaan thinnuvaan
Female Chorus : Yaaru
Male Chorus : Pattanam thaan
Pattikaadu illatti
Ennathaan thinnuvaan
Chorus : Pattikaadu pattikaadu
Keli pannuvaan
Pattikaadu illatti
Ennathaan thinnuvaan
Male : Paathu podu paathu podu
Paathu podu nee..olakkaiya
Humming : Paathu podu paathu podu
Male Chorus : Paathu podu nee..olakkaiya
Paathu podu paathu podu
Paathu podu nee..
Male : Ullae irukkira arisi
Odanju pogaama
Namakku uyir kodukkura sathu
Madinju pogaama
Male Chorus : Haai ullae irukkira arisi
Odanju pogaama
Namakku uyir kodukkura sathu
Madinju pogaama
Female : Bayapadathae bayapadathae
Pazhakkapatta kai machaan
Pazhakkapatta kai
Female Chorus : Bayapadathae bayapadathae
Pazhakkapatta kai machaan
Bayapadathae bayapadathae
Pazhakkapatta kai
Female : Vayalukkullae kanna vechu
Velaiya pannu
Endha payalum vandhu nozhaiya poraan
Olaiya pinnu
Female : Machaan
Vayalukkullae kanna vechu
Velaiya pannu
Endha payalum vandhu nozhaiya poraan
Olaiya pinnu..machaan
Male : Marathukku maram yeri pozhaikkum
Manushara paaru
Indha maharaasan gramathilae
Idhuoru joru
Male : Haei marathukku maram yeri pozhaikkum
Manushara paaru
Indha maharaasan gramathilae
Idhuoru joru
Male : Aruvadaikku thayaraana payirgala paaru
Haa..aa..aa..aa.
Aruvadaikku thayaraana payirgala paaru
Adha aruthu aruthu kala parikkira
Azhagathaan paaru
Female : Nella konjam paathukkoda
Thambhi unakku
Naan pullaiyaar vanangi vandhu
Tharren unakku
Female : Nella konjam paathukkoda
Thambhi unakku
Naan pullaiyaar vanangi vandhu
Tharren unakku
Female : Haai kuruvi akkaov
Pullaiyaara kumbida nee pokkka
Angae kudutha varam
Vaangittu vaakka ..yakkov
Pullaiyaara kumbida nee pokkka
Angae kudutha varam
Vaangittu vaakka ..
Male : Pullaiyaarappa periyappa
Pudhusaa vazhiya sollappa
Pullaiyaarappa periyappa
Pudhusaa vazhiya sollappa
Male : Pullakutti venaam paa
Pondaatti varam thaappa
Pullakutti venaam paa
Pondaatti varam thaappa
Male : Pullaiyaarappa Chittappa
Periyappa maama machaan
Ellaam enakkau needhaan paa
Male : Pullaiyaarappa periyappa
Pudhusaa vazhiya sollappa
Pullaiyaarappa periyappa
Pudhusaa vazhiya sollappa
Uzhavanin Viyarvai Song Lyrics in Tamil
ஆண் : உழவனின் வியர்வையடா
உலகிலே பெய்யும் மழை
கழனி செந்நெல் பயிர்களெல்லாம்
விளைவதாலே
இன்று தன கனவான்கள் வாழ்வதெல்லாம்
உழவனாலே....
பெண் குழு : பட்டிக்காடு பட்டிக்காடுன்னு
கேலி பண்ணுவான்..
ஆண் குழு : யாரு
பெண் குழு : பட்டணம் தான்
பட்டிக்காடு பட்டிக்காடுன்னு
கேலி பண்ணுவான்
ஆண் குழு : பட்டிக்காடு இல்லாட்டி
என்னத்தான் தின்னுவான்
பெண் குழு :யாரு....
ஆண் குழு : பட்டணம் தான்
பட்டிக்காடு இல்லாட்டி
என்னத்தான் தின்னுவான்
குழு : பட்டிக்காடு பட்டிக்காடுன்னு
கேலி பண்ணுவான்
பட்டிக்காடு இல்லாட்டி
என்னத்தான் தின்னுவான்
ஆண் : பாத்துப் போடு பாத்துப் போடு
பாத்துப் போடு நீ...ஒலக்கைய
முனங்கல் : பாத்துப் போடு பாத்துப் போடு
ஆண் குழு : பாத்துப் போடு நீ...ஒலக்கைய
பாத்துப் போடு பாத்துப் போடு
பாத்துப் போடு நீ...
ஆண் : உள்ளே இருக்கிற அரிசி
ஒடைஞ்சு போகாம
நமக்கு உயிர் கொடுக்கிற சத்து
மடிஞ்சு போகாம
ஆண் குழு : ஹாய் உள்ளே இருக்கிற அரிசி
ஒடைஞ்சு போகாம
நமக்கு உயிர் கொடுக்கிற சத்து
மடிஞ்சு போகாம
பெண் : பயப்படாதே பயப்படாதே
பழக்கப்பட்ட கை மச்சான்
பழக்கப்பட்ட கை
பெண் குழு : பயப்படாதே பயப்படாதே
பழக்கப்பட்ட கை மச்சான்
பயப்படாதே பயப்படாதே
பழக்கப்பட்ட கை
பெண் : வயலுக்குள்ளே கண்ண வச்சு
வேலையப் பண்ணு எந்த
பயலும் வந்து நொழையப் போறான்
ஒலையப் பின்னு...
பெண் குழு : மச்சான்
வயலுக்குள்ளே கண்ண வச்சு
வேலையப் பண்ணு எந்த
பயலும் வந்து நொழையப் போறான்
ஒலையப் பின்னு...மச்சான்
ஆண் : மரத்துக்கு மரம் ஏறி பொழைக்கும்
மனுஷர பாரு
இந்த மகராசன் கிராமத்திலே
இதுவொரு ஜோரு
ஆண் : ஹேய் மரத்துக்கு மரம் ஏறி
பொழைக்கும் மனுஷர பாரு
இந்த மகராசன் கிராமத்திலே
இதுவொரு ஜோரு
ஆண் : அறுவடைக்கு தயாரான பயிர்கள பாரு
ஹா...ஆஅ..ஆ...
அறுவடைக்கு தயாரான பயிர்கள பாரு
அத அறுத்து அறுத்து களப் பறிக்கிற
அழகத்தான் பாரு
பெண் : நெல்லக் கொஞ்சம் பாத்துக்கடா
தம்பி உனக்கு
நான் புள்ளையார வணங்கி வந்து
தர்றேன் உனக்கு
பெண் : நெல்லக் கொஞ்சம் பாத்துக்கடா
தம்பி உனக்கு
நான் புள்ளையார வணங்கி வந்து
தர்றேன் உனக்கு
பெண் : ஹாய் குருவி அக்கோவ்.....
புள்ளையார கும்புட நீ போக்கா
அங்கே குடுத்த வரம்
வாங்கிக்கிட்டு வாக்கா....யக்கோவ்
புள்ளையார கும்புட நீ போக்கா
அங்கே குடுத்த வரம் வாங்கிக்கிட்டு வாக்கா
ஆண் : புள்ளையாரப்பா பெரியப்பா
புதுசா வழிய சொல்லப்பா
புள்ளையாரப்பா பெரியப்பா
புதுசா வழிய சொல்லப்பா
ஆண் : புள்ளக்குட்டி வேணாம்பா
பொண்டாட்டி வரம் தாப்பா
புள்ளக்குட்டி வேணாம்பா
பொண்டாட்டி வரம் தாப்பா
ஆண் : புள்ளையாரப்பா சித்தப்பா
பெரியப்பா மாமா மச்சான்
எல்லாம் எனக்கு நீதான்பா
ஆண் : புள்ளையாரப்பா பெரியப்பா
புதுசா வழிய சொல்லப்பா
புள்ளையாரப்பா பெரியப்பா
புதுசா வழிய சொல்லப்பா
-  
- Description :
-  
- Related Keywords :