Vaa Vellai Raasathi Song Lyrics
Album | Kanne Kalaimaane |
Composer(s) | Yuvan Shankar Raja |
Singers | Yuvan Shankar Raja |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 2019 |
-  
- Vaa Vellai Raasathi Song Lyrics By Vairamuthu
Vaa Vellai Raasathi Song Lyrics in English
Male : Hmmmm...
Vaa Vellai Rasaathiyae
Megam Irangi Vandhaal..
Mannil Pasai Irukkum
Sondham Irangi Vandhaal..
Vaazhvil Rusi Irukkum
Nesam Konda Nenjam..
Nilai Paadu Maaradhadi..
Vaanthin...mm..mm Uyaram..
Koodumaa..koraiyumaa..
Male : Megam Irangi Vandhaal
Mannil Pasai Irukkum..mm..mm...
Male : Anbin Kannil
Kuttram Illai
Kuttram Parthaal Angae Anbillai
Parkkum Edhuvum Siridhu Illai
Pani Thuli Kooda
Erumbin Kadal Dhaanae
Anbil Siridhu Peridhu Kidayaathae
Aatril Sagala Thuliyum Samamae
Male : Vedham Solla
Oruvar Podhum
Paasam Solla Pala Per Vendaama
Yengo Pirandhom
Ingae Serndhom
Nirangal Koodi Ooviyam Aavoma
Pachchai Kizhiyin Siragu Naraikkadhae..
Anbil Thudikkum Idhayam Urumumm..
Male : Megam Irangi Vandhaal..
Mannil Pasai Irukkum
Sondham Irangi Vandhaal..
Vaazhvil Rusi Irukkum
Nesam Konda Nenjam..
Nilai Paadu Maaradhadi..
Vaanthin...mm..mm Uyaram..
Koodumaa..koraiyumaa..
Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil
ஆண் : ஹ்ம்ம்ம்....
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்...
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்...
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்...
நிலை பாடு மாறாதடி....
வானத்தின் ...ம்ம்ம்..ம்ம்ம்.....உயரம்...
கூடுமா...குறையுமா
ஆண் : மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்...ம்ம்ம்..ம்ம்...
ஆண் : அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே
ஆண் : வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே...
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்...
ஆண் : மேகம் இறங்கி வந்தால்..
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்...
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்...
நிலை பாடு மாறாதடி....
வானத்தின் ...ம்ம்ம்..ம்ம்ம்....உயரம்...
கூடுமா...குறையுமா
-  
- Description :
-  
- Related Keywords :