Vanjikodi Nenjapadi Song Lyrics
Album | Shanthi Muhurtham |
Composer(s) | Shankar Ganesh |
Singers | Vani Jayaram, P Jayachandran |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 1984 |
-  
- Vanjikodi Nenjapadi Song Lyrics By Vairamuthu
Vanjikodi Nenjapadi Song Lyrics in English
Female : Vanjikkodi Nenjappadi
Anbin Rasam Allikkudi
Yaedhedho Seigindrathae
Male : Mangai Idhazh Thanga Simizh
Unthan Oli Sangathamizh
Poomaari Pozhigindrathae
Pollaatha Naanam Po Endrathu
Idhu Pothum Endru Yaar Sonnaathu
Female : Vanjikkodi Nenjappadi
Anbin Rasam Allikkudi
Yaedhedho Seigindrathae
Male : Mangai Idhazh Thanga Simizh
Unthan Oli Sangathamizh
Poomaari Pozhigindrathae
Pollaatha Naanam Po Endrathu
Female : Idhu Pothum Endru Yaar Sonnaathu
Male : Ullangai Thaenae Un Maeni Thaanae
Naan Theendum Pullaanguzhal
Female : Nee Theenda Kandu Santhosham Kondu
Pooppookkum Pullaanguzhal
Male : Koduththaalum Kuraiyaathu
Female : Eduththaalum Kuraiyaathu
Male : Koduththaalum Kuraiyaathu
Female : Eduththaalum Kuraiyaathu
Male : Ilam Poovin Muththam Idhamaana Yuththam
Female : Vanjikkodi Nenjappadi
Anbin Rasam Allikkudi
Yaedhedho Seigindrathae
Male : Mangai Idhazh Thanga Simizh
Unthan Oli Sangathamizh
Poomaari Pozhigindrathae
Pollaatha Naanam Po Endrathu
Female : Idhu Pothum Endru Yaar Sonnaathu
Female : En Thegam Yaavum Yaenintha Eeram
Nee Enna Kaarkkaalamaa
Male : Pani Peiyum Pothae Nanaigindra Maathae
Mazhai Peithaal Poo Thaangumaa
Female : Mazhaiyondrum Thadaiyalla
Male : Magarantham Sumaiyalla
Female : Mazhaiyondrum Thadaiyalla
Male : Magarantham Sumaiyalla
Female : Un Aanmai Enthan Uyir Saernthu Alla
Female : Vanjikkodi Nenjappadi
Anbin Rasam Allikkudi
Yaedhedho Seigindrathae
Male : Mangai Idhazh Thanga Simizh
Unthan Oli Sangathamizh
Poomaari Pozhigindrathae
Pollaatha Naanam Po Endrathu
Female : Idhu Pothum Endru Yaar Sonnaathu
Both : ...............
Vanjikodi Nenjapadi Song Lyrics in Tamil
பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே....
ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே....
பொல்லாத நாணம் போ என்றது
இது போதும் என்று யார் சொன்னது
பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே....
ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே....
பொல்லாத நாணம் போ என்றது
பெண் : இது போதும் என்று யார் சொன்னது
ஆண் : உள்ளங்கை தேனே உன் மேனி தானே
நான் தீண்டும் புல்லாங்குழல்
பெண் : நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு
பூப்பூக்கும் புல்லாங்குழல்
ஆண் : கொடுத்தாலும் குறையாது
பெண் : எடுத்தாலும் குறையாது
ஆண் : கொடுத்தாலும் குறையாது
பெண் : எடுத்தாலும் குறையாது
ஆண் : இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்
பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே....
ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே....
பொல்லாத நாணம் போ என்றது
பெண் : இது போதும் என்று யார் சொன்னது
பெண் : என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம்
நீ என்ன கார்க்காலமா
ஆண் : பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே
மழை பெய்தால் பூ தாங்குமா
பெண் : மழையொன்றும் தடையல்ல
ஆண் : மகரந்தம் சுமையல்ல
பெண் : மழையொன்றும் தடையல்ல
ஆண் : மகரந்தம் சுமையல்ல
பெண் : உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள
பெண் : வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே....
ஆண் : மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே....
பொல்லாத நாணம் போ என்றது
பெண் : இது போதும் என்று யார் சொன்னது
இருவர் : .....
-  
- Description :
-  
- Related Keywords :