Velli Odam Pole Song Lyrics
Album | Nalla Theerpu |
Composer(s) | S M Subbaiah Naidu |
Singers | P Susheela |
Lyricist | Ku Ma Balasubramaniam |
Language | Tamil |
Release Year | 1959 |
-  
- Velli Odam Pole Song Lyrics By Ku Ma Balasubramaniam
Velli Odam Pole Song Lyrics in English
Female : Kanniyin nenjilae minni arumbidum
Karpanai kanavu polae
Kaarirul vaanilae perezhil nettriyai
Kaattum pirai nilaavae
Female : Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Pirar vedhanai nee ariyaayo pirai nilaavae
Female : Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Female : Vennmugilin panjanaiyil thoongugiraai
Vennmugilin panjanaiyil thoongugiraai
Unai ennai enni allai magal yaengugiraal
Un anbu endru muzhu nilavaai valarumo
Aval aasaiyenum arumbu mugam malarumo
Aasaiyenum arumbu mugam malarumo...
Female : Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Female : Mangiyathor punnaigaiyai veesugiraai
Mantha maaruthamaai mounamozhi pesugiraai
Un pongi varum inba oli theendumo
Alli pudhu malaraai manam peravum thoondumo
Pudhu malaraai manam peravum thoondumo...
Female : Velli odam polae vinnin melae
Vinthai kaatti sinthai allum
Pirai nilaavae pirai nilaavae
Velli Odam Pole Song Lyrics in Tamil
பெண் : கன்னியின் நெஞ்சிலே மின்னி அரும்பிடும்
கற்பனைக் கனவு போலே
காரிருள் வானிலே பேரெழில் நெற்றியை
காட்டும் பிறை நிலாவே........
பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
பிறர் வேதனை நீ அறியாயோ பிறை நிலாவே
பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே.......
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
பெண் : வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய்
வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய்
உனை எண்ணி எண்ணி அல்லி மகள் ஏங்குகிறாள்
உன் அன்பு என்று முழுநிலவாய் வளருமோ
அவள் ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ
ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ
பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே.......
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
பெண் : மங்கியதோர் புன்னகையை வீசுகிறாய்
மந்த மாருதமாய் மௌனமொழி பேசுகிறாய்
உன் பொங்கி வரும் இன்ப ஒளி தீண்டுமோ
அல்லி புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ....
புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ....
பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே.......
விந்தை காட்டி சிந்தை அள்ளும்
பிறை நிலாவே பிறை நிலாவே
-  
- Description :
-  
- Related Keywords :