Yaavum Yaavumey Song Lyrics
Album | Thamezharasan |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | Ilayaraja |
Lyricist | ARP Jayaraam |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Yaavum Yaavumey Song Lyrics By ARP Jayaraam
Yaavum Yaavumey Song Lyrics in English
strong : Yaavum Yaavumae Neeyaanaai
Kaadhal Nandhalaalaa
Deva Devanaai Neeyaanaai
Raadhai Vandhadhaalaa
strong : Naalum Naalumae Nannaala
Kaadhal Nandhalaalaa
Deva Deviyaai Nee Aanaai
Kannan Vandhadhaalaa
strong : Or Aayiram Vaaranam Soozhava
Or Idhazh Thaamarai Soodava
strong : Poosiya Mai Thadam Theendava
Poomagal Kaithalam Yendhava
strong : Ennil Veru Yekkamillaiyae
Needhaan Kanna Moththa Vaazhkaiyae
Sugamadaa...
strong : Naalum Naalumae Nannaala
Kaadhal Nandhalaalaa
Deva Deviyaai Nee Aanaai
Kannan Vandhadhaalaa...heyy
strong : Dham Dham Irudhayam
Pudhiyadhaa
Sandham Olithadha
Nam Nam Aanandham Inaindhadhaal
Bandham Vilainthadhaa
strong : Thaalatti Thalai Neevi
Thaangum Thaai Madi Nee
Moozhgaamal Naan Petra
Mooththa Pilaiyae Nee
Seer Vaanginen
Vaazhkkaiyai Kaadhala
strong : Naalum Naalumae Nannaala
Kaadhal Nandhalaalaa
Deva Deviyaai Nee Aanaai
Kannan Vandhadhaalaa...heyy
strong : Ulagam Thodangudhae Unnilae
Paadham Vaiyadaa
Vaanam Thirandhadhae Unakkena
Endrum Velladaa
strong : Nee Yera En Thozh Yeni
Vaanam Thottu Vaa Nee
Nee Kodi Vidhai Thoovi
Thottamaagum Bhoomi
Poongakaatrilae Kazhuvalam Idhayamae
strong : Yaavum Yaavumae Neeyaanaai
Kaadhal Nandhalaalaa
strong : Deva Deviyaai Nee Aanaai
Kannan Vandhadhaalaa
strong : Or Aayiram Vaaranam Soozhava
Or Idhazh Thaamarai Soodava
strong : Poosiya Mai Thadam Theendava
Poomagal Kaithalam Yendhava
strong : Ennil Veru Yekkamillaiyae
Needhaan Kanna Moththa Vaazhkaiyae
Sugamadaa...
Yaavum Yaavumey Song Lyrics in Tamil
பெண் : யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய்
ராதை வந்ததாலா
ஆண் : நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா
பெண் : ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா
ஆண் : பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா
பெண் : என்னில் வேறு.....
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா....
மொத்த வாழ்க்கையே
சுகமடா....
ஆண் : நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா...ஹேய்....
ஆண் : தம் தம் இருதயம்
புதியதா
சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம்
இணைந்ததால்
பந்தம் விளைந்ததா
பெண் : தாலாட்டி தலை நீவி
தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற
மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன்
வாழ்க்கையை காதலா
ஆண் : நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா...ஹேய்....
பெண் : உலகம் தொடங்குதே உன்னிலே
பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென
என்றும் வெல்லடா
ஆண் : நீ ஏற என் தோள் ஏணி
வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி
தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே..
பெண் : யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
ஆண் : தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா..
பெண் : ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா
ஆண் : பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா..
பெண் : என்னில் வேறு....
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா....
மொத்த வாழ்க்கையே
சுகமடா....
-  
- Description :
-  
- Related Keywords :