Yaen Yen Anbhe Song Lyrics
Album | 2021 Album |
Composer(s) | Prashan Sean |
Singers | Prashan Sean, Sanggari Krish |
Lyricist | Mugen Rao, Navin Raaj Mathavan |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Yaen Yen Anbhe Song Lyrics By Mugen Rao, Navin Raaj Mathavan
Yaen Yen Anbhe Song Lyrics in English
Male : Walk out from a beautiful moment
Sunshine in all around
You’ve got me taste in coffee
When you’re not around
Male : Your smile makes me wonder
Smell that I’m right here
I feel in my heart
Oh falling in love
Male : Anbae unnalae en vizhigalum
Maranthenae
Gandam vittu gandam thaandi unnai
Adainjenae
Female : Unnalae kanna naan kirukka
Aanenna
Unnai paartha andha ganamae ennai
Ilaindhena
Female : Yen anbae ennodu neeyum
Kalandhaai uyirae
Unai naanum nenjil sumandhen
Yen kanavae adhil neeyum ennai theendiyae
Aaa.....aaa......aa...
Male : Kannu rendum katti vechu
Kadhal bodhai kaattadha
Kanmaniyae unnai thedi
Naanum varuvena
Female : Undhan paarvai paarthadhalae
Endhan kaalai maaruthae
Kannamoochi aattamaada
Kooda vaaya
Male : Oru poovondru poothadhum
Sirippinilae
Adha naan mattum paarkanum
Kirukku pulla
Female : Ini ezhezhu jenmam
Vaazha thevai illai
Oru nodi podhum unnai vaazha
Male : Oh oh en vaazhkaiyil aayiram thunbagalil
Penne nee ennai sernthathaal marainthathadi
Un nyabagam dhinam ennai tholaithiduthae
Adhil mayangugiren naanae
Female : Yen anbe ennodu neeyum
Kalandhaai uyirae
Unai naanum nenjil sumandhen
Yen kanavae adhil neeyum ennai theendiyae
Yaen Yen Anbhe Song Lyrics in Tamil
ஆண் : Walk out from a beautiful moment
Sunshine in all around
You’ve got me taste in coffee
When you’re not around
ஆண் : Your smile makes me wonder
Smell that I’m right here
I feel in my heart
Oh falling in love
ஆண் : அன்பே உன்னாலே என் விழிகளும்
மறந்தேனே
கண்டம் விட்டு கண்டம் தாண்டி உன்னை
அடைஞ்சேனே
பெண் : உன்னாலே கண்ணா நான் கிறுக்கா
ஆனேனா
உன்னை பார்த்த அந்த கணமே என்னை
இழந்தேனா
பெண் : என் அன்பே என்னோடு நீயும்
கலந்தாய் உயிரே
உன்னை நானும் நெஞ்சில் சுமந்தேன்
என் கனவே அதில் நீயும் என்னை தீண்டியே
ஆ.... ஆ.... ஆ....
ஆண் : கண்ணு ரெண்டும் கட்டி வெச்சு
காதல் போதை காட்டாத
கண்மணியே உன்னை தேடி
நானும் வருவேனா
பெண் : உந்தன் பார்வை பார்த்ததாலே
எந்தன் காலை மாறுதே
கண்ணாமூச்சி ஆட்டமாட
கூட வாயா
ஆண் : ஒரு பூவொன்று பூத்ததும்
சிரிப்பினிலே
அத நான் மட்டும் பார்க்கணும்
கிறுக்கு புள்ள
பெண் : இனி ஏழேழு ஜென்மம்
வாழ தேவை இல்லை
ஒரு நொடி போதும் உன்னை வாழ
ஆண் : ஓ ஓ என் வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்களில்
பெண்ணே நீ என்னை சேர்ந்ததால் மறைந்ததடி
உன் ஞாபகம் தினம் என்னை தொலைத்திடுதே
அதில் மயங்குகிறேன் நானே
பெண் : என் அன்பே என்னோடு நீயும்
கலந்தாய் உயிரே
உன்னை நானும் நெஞ்சில் சுமந்தேன்
என் கனவே அதில் நீயும் என்னை தீண்டியே
-  
- Description :
-  
- Related Keywords :