Yen Anaindhai Song Lyrics
Album | Aalan |
Composer(s) | Manoj Krishna |
Singers | Sean Roldan |
Lyricist | Karthik Netha |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Yen Anaindhai Song Lyrics By Karthik Netha
Yen Anaindhai Song Lyrics in English
Male : Yen anaindhai
Uyirin deepame
Yen mudindhaai
Vidhiyin thaalame
Male : Vaasam un vaasam thediye
Kaatril en kaadhal poguthe
Paarkaamal pesaamal
Maayam aanadhen?
Male : Aasaiyaai kann paarkave
Naan kaathu irundhen
Kaadhalaai kai korkkave
Naal paarthu irundhen
Male : Penaavil kanne kanneerai ootri
Thaangadha sogam vadithene thaembi
Aagayam podhaathadi
Paarkaamal pesaamal
Maayam aanadhen?
Male : Vaazhkaiye en paadhaiyil
Yen theeyai vaithaai
Tholviye en meedhile
Yen aasai vaithaai
Male : Naadodi vedam
Naan podum podhum
Theeraamal vaazhum
Un kaadhal eeram
En vetkai yedhaagume
Male : Yaar kanavo
Nadakkum yaavume
Yaar uravo
Udhirum pothile
Paadhai thaanaga pogudhae
Kaalam yedhedho koorudhae
Kanneere kanneere
Gyaanam aagudhae
Kanneere kanneere
Gyaanam aagudhae
Yen Anaindhai Song Lyrics in Tamil
ஆண் : ஏன் அணைந்தாய்
உயிரின் தீபமே
ஏன் முடிந்தாய்
விதியின் தாளமே
ஆண் : வாசம் உன் வாசம் தேடியே
காற்றில் என் காதல் போகுதே
பார்க்காமல் பேசாமல்
மாயம் ஆனதேன்
ஆண் : ஆசையாய் கண் பார்க்கவே
நான் காத்து இருந்தேன்
காதலாய் கை கோர்க்கவே
நாள் பார்த்து இருந்தேன்
ஆண் : பேனாவில் கண்ணே கண்ணீரை ஊற்றி
தாங்காத சோகம் வடிதேனே தேம்பி
ஆகாயம் போதாதடி
பார்க்காமல் பேசாமல்
மாயம் ஆனதேன்
ஆண் : வாழ்க்கையே என் பாதையில்
ஏன் தீயை வைத்தாய்
தோல்வியே என் மீதிலே
ஏன் ஆசை வைத்தாய்
ஆண் : நாடோடி வேடம்
நான் போடும் போதும்
தீராமல் வாழும்
உன் காதல் ஈரம்
என் வேட்கை ஏதாகுமே
ஆண் : யார் கனவோ
நடக்கும் யாவுமே
யார் உறவோ
உதிரும் போதிலே
பாதை தானாக போகுதே
காலம் ஏதேதோ கூறுதே
கண்ணீரே கண்ணீரே
ஞானம் ஆகுதே
கண்ணீரே கண்ணீரே
ஞானம் ஆகுதே
-  
- Description :
-  
- Related Keywords :