Aasai Mugam Song Lyrics
Album | Miss You |
Composer(s) | Ghibran |
Singers | Deepthi Suresh |
Lyricist | Mahakavi Subramanya Bharathiyaar |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Aasai Mugam Song Lyrics By Mahakavi Subramanya Bharathiyaar
Aasai Mugam Song Lyrics in English
Female : Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi...
Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi...
Female : Nesam marakkavillai nenjam
Nesam marakkavillai nenjam
Enil ninaivu mugam marakkalaamo.....
Female : Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi...
Female : Kannil theriyudhoru thottram
Adhil kannan azhagu muzhudhillai
Kannil theriyudhoru thottram
Adhil kannan azhagu muzhudhillai
Nannu muga vadivu kaanil
Nannu muga vadivu kaanil
Andha nalla malarchirippai kaanom
Female : Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi...
Female : Kannan mugam marandhu ponaal
Kannan mugam marandhu ponaal
Indha kangal irundhum payanundo...
Vanna padamum illai kandaai
Vanna padamum illai kandaai
Ini vaazhum vazhi ennadi thozhi....
Female : Aasai mugam marandhu pochae....
Idhai yaaridam solvenadi thozhi...eee..
Aasai Mugam Song Lyrics in Tamil
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
எனில் நினைவு முகம் மறக்கலாமோ
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
பெண் : கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை
கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை
நன்னு முக வடிவு கானில்
நன்னு முக வடிவு கானில்
அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
பெண் : கண்கள் புரிந்து விட்ட பாவம்
உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே
ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ....
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
பெண் : கண்ணன் முகம் மறந்து போனால்
கண்ணன் முகம் மறந்து போனால்
இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ.....
வண்ண படமும் இல்லை கண்டாய்
வண்ண படமும் இல்லை கண்டாய்
இனி வாழும் வழி என்னடி தோழி......
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி......
-  
- Description :
-  
- Related Keywords :