Orange Baby Song Lyrics
Album | Miss You |
Composer(s) | Ghibran |
Singers | Kapil Kabilan |
Lyricist | Mohan Rajan |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Orange Baby Song Lyrics By Mohan Rajan
Orange Baby Song Lyrics in English
Male : Thaanaaga thaanaaga
Yeno naanum alanjenae
Tholanjenae..
Maaraga maaraga
Yedho pesi thirinjenae
Sarinjenae
Male : Neeyum pogiraai asanju
Naanum thorkkiren
Therinju vanjiyae konji konjiyae
Enna senjiyae
Male : Adi orange baby
Adi orange baby
Naan konjum chella cutie
Adi orange baby
Adi orange baby
En nenjai allum beauty
Male : Haa..aaa..aaa..aaa
Humming : ..................
Male : Vizhiyaal vizhiyaal
Enai vendru muzhikadhae
Alagin azhagaal thandikadhae
Idhazhin suzhippil
Puyal ondrai padhukadhae
Idhamaai nenjai imsikkadhae
Male : Suzhal yena suzhandrenae
Sudar yena nimirdhenae
Sugam yena karaindhenae
Unnidam thaanae
Male : Nirai kurai marandhenae
Imai thirai thirendhenae
Mudhal murai midhandhenae
Ennodu naanae
Male : Thuru thuru vilaiyattil
Enai eerkkiraai
Siru siru mudhal eedaai
Unai serkkiraai
Male : Vidaadha paarvai kondu
Viladha nenjai indru
Oru sila nodi poluthinil
Parithaai neeyae
Parithaai neeyae ....neeyae
Male : Adi orange baby
Adi orange baby
Naan konjum chella cutie
Adi orange baby
Adi orange baby
En nenjai allum beauty
Male : Thaanaaga thaanaaga
Yeno naanum alanjenae
Tholanjenae..
Male : Neeyum pogiraai asanju
Naanum thorkkiren
Therinju vanjiyae konji konjiyae
Enna senjiyae
Male : Adi orange baby
Adi orange baby
Naan konjum chella cutie
Adi orange baby
Adi orange baby
En nenjai allum beauty
Male : Haa..aaa..aaa..aaa
Humming : ......................
Orange Baby Song Lyrics in Tamil
ஆண் : தானாக தானாக
ஏனோ நானும் அலஞ்சேனே
தொலஞ்சேனே..
மாறாக மாறாக
ஏதோ பேசி திரிஞ்சேனே
சரிஞ்சேனே
ஆண் : நீயும் போகிறாய் அசஞ்சு
நானும் தோற்க்கிறேன்
தெரிஞ்சு வஞ்சியே கொஞ்சி கொஞ்சியே
என்ன செஞ்சியே
ஆண் : அடி ஆரஞ்சு பேபி
அடி ஆரஞ்சு பேபி
நான் கொஞ்சும் செல்ல கியூட்டி
அடி ஆரஞ்சு பேபி
அடி ஆரஞ்சு பேபி
என் நெஞ்சை அள்ளும் பியூட்டி
ஆண் : ஹா..ஆஆ..ஆஆ..ஆஆ
முனங்கல் :.................
ஆண் : விழியால் விழியால்
எனை வென்று முழிக்காதே
அழகின் அழகால் தாண்டிக்காதே
இதழின் சுழிப்பில்
புயல் ஒன்றை பதுக்காதே
இதயமாய் நெஞ்சை இம்சிக்காதே
ஆண் : சுழல்யென சுழன்றேனே
சுடர் யென நிமிர்ந்தேனே
சுகம் யென கரைந்தேனே
உன்னிடம் தானே
ஆண் : நிறை குறை மறந்தேனே
இமை திரை திறந்தேனே
முதல் முறை மிதந்தேனே
என்னோடு நானே
ஆண் : துறு துறு விளையாட்டில்
எனை ஈர்க்கிறாய்
சிறு சிறு முதலீடாய்
உனை சேர்க்கிறாய்
ஆண் : விடாத பார்வை கொண்டு
விழாத நெஞ்சை இன்று
ஒரு சில நொடி பொழுதினில்
பறித்தாய் நீயே
பறித்தாய் நீயே
நீயே
ஆண் : அடி ஆரஞ்சு பேபி
அடி ஆரஞ்சு பேபி
நான் கொஞ்சும் செல்ல கியூட்டி
அடி ஆரஞ்சு பேபி
அடி ஆரஞ்சு பேபி
என் நெஞ்சை அள்ளும் பியூட்டி
ஆண் : தானாக தானாக
ஏனோ நானும் அலஞ்சேனே
தொலஞ்சேனே..
ஆண் : நீயும் போகிறாய் அசஞ்சு
நானும் தோற்க்கிறேன்
தெரிஞ்சு வஞ்சியே கொஞ்சி கொஞ்சியே
என்ன செஞ்சியே
ஆண் : அடி ஆரஞ்சு பேபி
அடி ஆரஞ்சு பேபி
நான் கொஞ்சும் செல்ல கியூட்டி
அடி ஆரஞ்சு பேபி
அடி ஆரஞ்சு பேபி
என் நெஞ்சை அள்ளும் பியூட்டி
ஆண் : ஹா..ஆஆ..ஆஆ..ஆஆ
முனங்கல் :.................
-  
- Description :
-  
- Related Keywords :