×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Appadi Enna Song Lyrics

Album Paaladai
Composer(s) K V Mahadevan
Singers P Susheela
Lyricist Kannadasan
Language Tamil
Release Year 1967
  •  
  • Appadi Enna Song Lyrics By Kannadasan

Appadi Enna Song Lyrics in English


Female : Appadi enna paarvai
Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum
Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum

Female : Kattuvalai pottu
Thatti kondu poga
Thittam ondru poduthoo
Ullam engum engum

Female : Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum

Female : Nilavinil irundhaal udal theriyaadhu
Adhanilum venmai idhu
Nilavinil irundhaal udal theriyaadhu
Adhanilum venmai idhu
En nizhalukku melae vilundhavar kodi
Naan kanda unmai idhu
En nizhalukku melae vilundhavar kodi
Naan kanda unmai idhu
Chorus : Laalaalaalaa

Female and Chorus : Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum

Female : Penmai endraal edhuvendru
Sollum paadal palavundu
Idhanilum azhagu edhu edhu edhu edhu
Chorus : Edhu edhu edhu
Female : Penmai endraal edhuvendru
Sollum paadal palavundu
Idhanilum azhagu edhu

Female : Kaipattalum kai polae
Kannam kattum adaiyaalam
Idhai vida menmai edhu edhu edhu edhu
Chorus : Edhu edhu edhu
Female : Kaipattalum kai polae
Kannam kattum adaiyaalam
Idhai vida menmai edhu

Female and Chorus : Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum

Female : Oru pakkal paarthaal marupakkam paarkka
Oru naal aagathoo
Oru pakkal paarthaal marupakkam paarkka
Oru naal aagathoo
Guruvinai vanangum seedanai polae
Kumbida solladhoo
Guruvinai vanangum seedanai polae
Kumbida solladhoo

Chorus : Laalaalaalaa

Female and Chorus : Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum

Female : Kattuvalai pottu
Thatti kondu poga
Thittam ondru poduthoo
Ullam engum engum

Female and Chorus : Appadi enna paarvai angum ingum
Aasai vandhu modhuthoo angam engum
Laalaalaalaa ....laalaalaalaa

Appadi Enna Song Lyrics in Tamil


பெண் : அப்படி என்ன பார்வை
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் : கட்டு வலைப் போட்டு
தட்டிக் கொண்டு போகத்
திட்டம் ஒன்று போடுதோ
உள்ளம் எங்கும் எங்கும்...

பெண் : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் : நிலவினில் இருந்தால் உடல் தெரியாது
அதனிலும் வெண்மை இது
நிலவினில் இருந்தால் உடல் தெரியாது
அதனிலும் வெண்மை இது
என் நிழலுக்கு மேலே விழுந்தவர் கோடி
நான் கண்ட உண்மை இது
என் நிழலுக்கு மேலே விழுந்தவர் கோடி
நான் கண்ட உண்மை இது
குழு : லாலாலாலா

பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் : பெண்மை என்றால் எதுவென்று
சொல்லும் பாடல் பலவுண்டு
இதனிலும் அழகு எது.....எது....எது...எது
குழு : எது.....எது....எது...
பெண் : பெண்மை என்றால் எதுவென்று
சொல்லும் பாடல் பலவுண்டு
இதனிலும் அழகு எது

பெண் : கைப்பட்டாலும் கைப் போலே
கன்னம் காட்டும் அடையாளம்
இதைவிட மென்மை எது.....எது....எது...எது
குழு : எது.....எது....எது...
பெண் : கைப்பட்டாலும் கைப் போலே
கன்னம் காட்டும் அடையாளம்
இதைவிட மென்மை எது

பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் : ஒரு பக்கம் பார்த்தால் மறுப்பக்கம் பார்க்க
ஒரு நாள் ஆகாதோ
ஒரு பக்கம் பார்த்தால் மறுப்பக்கம் பார்க்க
ஒரு நாள் ஆகாதோ
குருவினை வணங்கும் சீடனைப் போலே
கும்பிடச் சொல்லாதோ
குருவினை வணங்கும் சீடனைப் போலே
கும்பிடச் சொல்லாதோ
குழு : லாலலலலாலா...

பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்

பெண் : கட்டு வலைப் போட்டு
தட்டிக் கொண்டு போகத்
திட்டம் ஒன்று போடுதோ
உள்ளம் எங்கும் எங்கும்...

பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்
லாலலலலாலா...லாலலலலாலா...

  •  
  • Description :
Appadi Enna Song Lyrics from Paaladai 1967 Directed By A. Bhimsingh and Produced By M. R. Santhanam. The Appadi Enna Song Lyrics Lyricist is Kannadasan and Composed By K V Mahadevan.
  •  
  • Related Keywords :
Appadi Enna Song Lyrics Tamil, Appadi Enna Song Lyrics tamilanlyrics, Appadi Enna Song Lyrics english, Appadi Enna Song Lyrics writter, Appadi Enna Song Lyrics in english, Appadi Enna Song Lyrics music by K V Mahadevan, Appadi Enna Song Lyrics from Paaladai, Appadi Enna Song Lyrics lyricist by Kannadasan
  Leave your Comments
  Related Songs
Duettu Duettu Song Lyrics
Thanjai Vaanan
En Kannukku Song Lyrics
Kannadasan
Pattadai Thottil Song Lyrics
Kannadasan
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved