En Kannukku Song Lyrics
Album | Paaladai |
Composer(s) | K V Mahadevan |
Singers | T M Soundarajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1967 |
-  
- En Kannukku Song Lyrics By Kannadasan
En Kannukku Song Lyrics in English
Female : Hmm mm mm
Engae engae engae
En kannukku virunthengae
Male : Hmm mm mm
Ilam pennukku virunthingae
Female : Engae ..aaha..engae
En kannukku virunthengae
Male : Ingae .... ingae
Ilam pennukku virunthingae
Male : Sangu muzhngum silai engae
Senthamarai poovidhazh nagai engae
Sangu muzhngum silai engae
Senthamarai poovidhazh nagai engae
Female : Mangala kaivalai oosaiyilae
Unnai manjathukku azhaikkum thunai ingae
Mangala kaivalai oosaiyilae
Unnai manjathukku azhaikkum thunai ingae
Female : Engae ..aaha..engae
En kannukku virunthengae
Male : Ingae vaa vaa ingae
Ilam pennukku virunthingae
Female : Maanikka niram pol maarbengae
Ennai maarbodanaikkum karam engae
Maanikka niram pol maarbengae
Ennai maarbodanaikkum karam engae
Male : Kaanikkaiyaagiya penmaiyin maeniyai
Kandukalikkum vizhi engae
Kaanikkaiyaagiya penmaiyin maeniyai
Kandukalikkum vizhi engae
Female : Engae ..aaha..engae
En kannukku virunthengae
Male : Ingae vaa vaa ingae
Ilam pennukku virunthingae
Male : Maadapuravin inamengae
Thiru manjal kungumam kalai engae
Maadapuravin inamengae
Thiru manjal kungumam kalai engae
Female : Soodum mallaigai vaadum varai nee
Aadida kalikkum mayil ingae
Soodum mallaigai vaadum varai nee
Aadida kalikkum mayil ingae
Female : Engae ..aaha..engae
En kannukku virunthengae
Male : Ingae vaa vaa ingae
Ilam pennukku virunthingae
Humming : ...............
En Kannukku Song Lyrics in Tamil
பெண் : ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
எங்கே...... எங்கே..... எங்கே.......
என் கண்ணுக்கு விருந்தெங்கே
ஆண் : ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
இங்கே..... இங்கே..... இங்கே....
இளம் பெண்ணுக்கு விருந்திங்கே
பெண் : எங்கே....... ஆஹா.... எங்கே......
என் கண்ணுக்கு விருந்தெங்கே
ஆண் : இங்கே.... வாவா.... இங்கே...
இளம் பெண்ணுக்கு விருந்திங்கே
ஆண் : சங்கு முழங்கும் சிலை எங்கே
செந்தாமரைப் பூவிதழ் நகை எங்கே
சங்கு முழங்கும் சிலை எங்கே
செந்தாமரைப் பூவிதழ் நகை எங்கே
பெண் : மங்கல கைவளை ஓசையிலே
உன்னை மஞ்சத்துக்கு அழைக்கும் துணை இங்கே
மங்கல கைவளை ஓசையிலே
உன்னை மஞ்சத்துக்கு அழைக்கும் துணை இங்கே
பெண் : எங்கே....... ஆஹா.... எங்கே......
என் கண்ணுக்கு விருந்தெங்கே
ஆண் : இங்கே.... வாவா.... இங்கே...
இளம் பெண்ணுக்கு விருந்திங்கே
பெண் : மாணிக்க நிறம்போல் மார்பெங்கே
என்னை மார்போடணைக்கும் கரம் எங்கே
மாணிக்க நிறம்போல் மார்பெங்கே
என்னை மார்போடணைக்கும் கரம் எங்கே
ஆண் : காணிக்கையாகிய பெண்மையின் மேனியை
கண்டுகளிக்கும் விழி இங்கே........
காணிக்கையாகிய பெண்மையின் மேனியை
கண்டுகளிக்கும் விழி இங்கே........
பெண் : எங்கே....... ஆஹா.... எங்கே......
என் கண்ணுக்கு விருந்தெங்கே
ஆண் : இங்கே.... வாவா.... இங்கே...
இளம் பெண்ணுக்கு விருந்திங்கே
ஆண் : மாடப்புறாவின் இனமெங்கே
திருமஞ்சள் குங்குமம் கலை இங்கே
மாடப்புறாவின் இனமெங்கே
திருமஞ்சள் குங்குமம் கலை இங்கே
பெண் : சூடும் மல்லிகை வாடும்வரை நீ
ஆடிடக் களிக்கும் மயில் இங்கே
சூடும் மல்லிகை வாடும்வரை நீ
ஆடிடக் களிக்கும் மயில் இங்கே
பெண் : எங்கே....... ஆஹா.... எங்கே......
என் கண்ணுக்கு விருந்தெங்கே
ஆண் : இங்கே.... வாவா.... இங்கே...
இளம் பெண்ணுக்கு விருந்திங்கே
முனங்கல் : ..................
-  
- Description :
-  
- Related Keywords :