Arugil Vaa Song Lyrics
Album | Mangaiyar Ullam Mangatha Selvam |
Composer(s) | P Adinarayana Rao |
Singers | P Susheela |
Lyricist | Thanjai N Ramaiah Dass |
Language | Tamil |
Release Year | 1962 |
-  
- Arugil Vaa Song Lyrics By Thanjai N Ramaiah Dass
Arugil Vaa Song Lyrics in English
Female : Arugil vaa vaa
Enai kaavaai
Abayam neeyae ..ae..
Mahadeva
Female : Arugil vaa vaa enai kaavaai
Abayam neeyae mahadeva
Arugil vaa vaa enai kaavaai
Abayam neeyae mahadeva
Arugil vaa vaa
Female : Idhaya kannaalan maayaiyin sadhiyaal
Innal dhaan adainthaarae
Alai kadal maevum thurumpadhai polae
Nilaiyae thaan izhandhenae
Arul purivaai aandavanae
Jalagandeswaranae..aeee
Female : Arugil vaa vaa
Female : Padhamalar kaana unnaiye nambhi
Parithavithenae eesa
Paramporulae en vaazhvin oli pera
Varam arulvaai sarvesa
Thamadham yen jala kanda
Sodhanai podhum aiyaa
Thamadham yen jala kanda
Sodhanai podhum aiyaa
Female : Arugil vaa vaa enai kaavaai
Abayam neeyae mahadeva
Arugil vaa vaa ....(3)
Arugil Vaa Song Lyrics in Tamil
பெண் : அருகில் வாவா
எனைக் காவாய்
அபயம் நீயே ..ஏ
மகாதேவா
பெண் : அருகில் வாவா எனைக் காவாய்
அபயம் நீயே மகாதேவா.....
அருகில் வாவா எனைக் காவாய்
அபயம் நீயே மகாதேவா....
அருகில் வாவா
பெண் : இதயக் கண்ணாளன் மாயையின் சதியால்
இன்னல்தான் அடைந்தாரே
அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
நிலையேதான் இழந்தேனே
அருள் புரிவாய் ஆண்டவனே
ஜலகண்டேஸ்வரனே
பெண் : அருகில் வாவா
பெண் : பதமலர்க் காண உன்னையே நம்பி
பரிதவித்தேன் ஈசா
பரம்பொருளே என் வாழ்வின் ஒளி பெற
வரம் அருள்வாய் சர்வேசா
தாமதமேன் ஜலகண்டா
சோதனை போதுமய்யா
தாமதமேன் ஜலகண்டா
சோதனை போதுமய்யா
பெண் : அருகில் வாவா எனைக் காவாய்
அபயம் நீயே மகாதேவா.....
அருகில் வாவா ..(3)
-  
- Description :
-  
- Related Keywords :