Idhuve Vaazhvil Song Lyrics
Album | Mangaiyar Ullam Mangatha Selvam |
Composer(s) | P Adinarayana Rao |
Singers | P Susheela, P B Sreenivas |
Lyricist | Thanjai N Ramaiah Dass |
Language | Tamil |
Release Year | 1962 |
-  
- Idhuve Vaazhvil Song Lyrics By Thanjai N Ramaiah Dass
Idhuve Vaazhvil Song Lyrics in English
Male : Mmmmm...
Male : Idhuve vaazhvil aanandhamae
Iru manam kalandha inba iravu
Female : Idhuve vaazhvil aanandhamae
Iru manam kalandha inba iravu..idhuve
Male : Sirikkum singaara poo manjam theda
Thendral anuraaga thaalattu paada
Sirikkum singaara poo manjam theda
Thendral anuraaga thaalattu paada
Female : Therindhum silairajan kanai veesavae
Therindhum silairajan kanai veesavae
Both : Idhuve vaazhvil aanandhamae
Male : Aadivaa arugilae vilaiyadi vaa arugilae
Annamae amudha vannamae
Azhagu swarnamae odi vaa
Aadivaa arugilae vilaiyadi vaa arugilae
Female : Malarum madhuvai tharum vasantha kaalam
Madhanum radhi polavae
Malarum madhuvai tharum vasantha kaalam
Madhanum radhi polavae
Jadhaiyaagavae sarasamaadavae naanamaagudhae
Both : Idhuve vaazhvil aanandhamae
Female : Kanna un kannin imaiyaagavae
Karathil kaniyaagavae kadhai nilaikkavae
Kanavu palikkavae kaadhal thazhaikkavae naaduven
Kanna un kannin imaiyaagavae
Male : Kanindhu vilaiyaadum karuvandu vazhiyae
Kalanthu kavi paadum karkandu mozhiyae
Female : Vizhiyin mozhi yaavum neeyallavaa
Vizhiyin mozhi yaavum neeyallavaa
Both : Idhuve vaazhvil aanandhamae
Male : Haaa..aa..aahaaa..aaa..haa..aa
Iyal isai raani kalaivaani kalyaani
Iyal isai raani kalaivaani kalyaani
Female : Iyal isai neeyae inaiyum neeyae
Thunaiyum neeyae
Iyal isai neeyae inaiyum neeyae
Thunaiyum neeyae
Maasilla roopaa amara deepa sallaabha
Maasilla roopaa
Male : Paaril pera mudiyatha amudham
Paavai idhazhthanil paarkka mudiyum
Paaril pera mudiyatha amudham
Paavai idhazhthanil paarkka mudiyum
Female : Praemaiyal perinbamae
Praemaiyal perinbamae
Both : Idhuve vaazhvil aanandhamae
Iru manam kalandha inba iravu idhuve....
Idhuve Vaazhvil Song Lyrics in Tamil
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ம்ம்ம்ம் ...
ஆண் : இதுவே வாழ்வில் ஆனந்தமே
இரு மனம் கலந்த இன்ப இரவு
பெண் : இதுவே வாழ்வில் ஆனந்தமே
இரு மனம் கலந்த இன்ப இரவு....இதுவே
ஆண் : சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட
தென்றல் அனுராக தாலாட்டு பாட
சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட
தென்றல் அனுராக தாலாட்டு பாட
பெண் : தெரிந்தும் சிலைராஜன் கணை வீசவே
இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே.....
ஆண் : ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே
அன்னமே அமுத வண்ணமே
அழகு ஸ்வர்ணமே ஓடி வா
ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே
பெண் : மலரும் மதுவைத் தரும் வசந்த காலம்
மதனும் ரதி போலவே
மலரும் மதுவைத் தரும் வசந்த காலம்
மதனும் ரதி போலவே
ஜதையாகவே சரசமாடவே நாணமாகுதே
இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே.....
பெண் : கண்ணா உன் கண்ணின் இமையாகவே
கரத்தில் கனியாகவே கதை நிலைக்கவே
கனவு பலிக்கவே காதல் தழைக்கவே நாடுவேன்
கண்ணா உன் கண்ணின் இமையாகவே
ஆண் : கனிந்து விளையாடும் கருவண்டு விழியே
கலந்து கவி பாடும் கற்கண்டு மொழியே
பெண் : விழியின் மொழி யாவும் நீயல்லவா
விழியின் மொழி யாவும் நீயல்லவா
இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே.....
ஆண் : ஹா..ஆஅ..ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆ ஹா..ஆஅ..
இயலிசை ராணி கலை வாணி கல்யாணி
இயலிசை ராணி கலை வாணி கல்யாணி
பெண் : இயலிசை நீயே இணையும் நீயே துணையும் நீயே
இயலிசை நீயே இணையும் நீயே துணையும் நீயே
மாசில்லா ரூபா அமர தீபா சல்லாபா
மாசில்லா ரூபா
ஆண் : பாரில் பெற முடியாத அமுதம்
பாவை இதழ்தனில் பார்க்க முடியும்
பாரில் பெற முடியாத அமுதம்
பாவை இதழ்தனில் பார்க்க முடியும்
பெண் : பிரேமையால் பேரின்பமே
பிரேமையால் பேரின்பமே
இதுவே வாழ்வில் ஆனந்தமே.....
இருவர் : இதுவே வாழ்வில் ஆனந்தமே
இரு மனம் கலந்த இன்ப இரவு....இதுவே
-  
- Description :
-  
- Related Keywords :