Elay Sevathavane Song Lyrics
Album | Rail |
Composer(s) | S J Jananiy |
Singers | S J Jananiy |
Lyricist | Ramesh Vaidya |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Elay Sevathavane Song Lyrics By Ramesh Vaidya
Elay Sevathavane Song Lyrics in English
Female : Ele sevaththavane
Enga vandhu kedakkuriyo
Paale vaththalaye
Pachchamanna thinguriyo
Female : Paathi vazhi pogaiyile
Padalu vandhu marachirucho
Oodhi vacha moochu kaaththu
Odala vittu poyirucho
Female : Bethiyila pona vidhi
Pedani kidda sirichirucho
Veedhiyila pona pulla
Veraku katta aayirucho
Female : Ele sevaththavane
Enga vandhu kedakkuriyo
Paale vaththalaye
Pachchamanna thinguriyo
Female : Pesagaana saamiyappo
Peya vittu adichchirukkum
Asaluurla kaaththirukkum
Aaththaalukku thudichchirukkum
Female : Pponamaana pokkisame
Pozhudhu kettu thaai paakkum
Kanavoda sedhi vandhu
Garba paiyi kalangirukkum
Female : Ele sevaththavane
Enga vandhu kedakkuriyo
Paale vaththalaye
Pachchamanna thinguriyo
Female : Kadakkaalu natta kambom
Karuvazhichu paaththiruche
Kodakkooli vaangamunna
Kottai idi vizhundhuruche
Female : Podakkaali kenaththu kuzhi
Pongi muzhugadichchiruchche
Vadakkaa on vayakkaatla
Vaaikkarisi velanchiruchche
Vaaikkarisi velanchiruchche
Vaaikkarisi velanchiruchche
Female : Ele sevaththavane
Enga vandhu kedakkuriyo
Paale vaththalaye
Pachchamanna thinguriyo
Elay Sevathavane Song Lyrics in Tamil
பெண் : ஏலே செவத்தவனே எங்க வந்து கெடக்குரியோ
பாலே வேதாளையோ
பச்சமண்ணு திங்குறியோ
பெண் : பாதி வழி போகையிலே
பாடலு வந்து மறச்சிடுச்சோ
ஊதி வெச்ச மூச்சு காத்து
ஓடல விட்டு போயிடுச்சோவ்வ்வ்
பெண் : பேதியில போன விதி
பெடணி கிட்ட சிரிச்சிடுச்சோ
வீதியில போன புள்ள
விறகு கட்ட ஆயிருச்சோவ்
பெண் : ஏலே செவத்தவனே எங்க வந்து கெடக்குரியோ
பாலே வேதாளையோ
பச்சமண்ணு திங்குறியோ
பெண் : சாமியப்போ பெசக்கான
பேயவிட்டு அடிச்சிருச்சோ
அசலூர்ல காத்துஇருக்கும்
ஆத்தாளுக்கு துடிச்சிருக்கும்
பெண் : பொனமான பொக்கிஷமே
பொழுது கெட்டு தாய் பார்க்கும்
கனவோடு சேதி வந்து
கர்பப்பை கலங்கி இருக்கும்
பெண் : ஏலே செவத்தவனே
எங்க வந்து கெடக்குரியோ
பாலே வேதாளையோ
பச்சமண்ணு திங்குறியோ
பெண் : கடக்காலு நட்டகம்பும்
கருவழிச்சி பார்துருச்சே
கொடக்கூலி வாங்கணும்ன்னா
கோட்டை இடி விழுந்துடுச்சே
பெண் : பொடக்காலி கெணத்து குழி
பொங்கி முழுகடிச்சிருச்சே
வடக்கா ஓன் வயக்காட்ல
வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே
வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே
வாய்க்கரிசி வெளஞ்சிருச்சே
பெண் : ஏலே செவத்தவனே
எங்க வந்து கெடக்குரியோ
பாலே வேதாளையோ
பச்சமண்ணு திங்குறியோ
-  
- Description :
-  
- Related Keywords :