Ulagam Kadasivara Song Lyrics
Album | Rail |
Composer(s) | S J Jananiy |
Singers | Thenisai Thendral Deva |
Lyricist | Ramesh Vaidya |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Ulagam Kadasivara Song Lyrics By Ramesh Vaidya
Ulagam Kadasivara Song Lyrics in English
Male : Ulagom kadasi varai
Kanna moochi thaane
Jeyippu thoppu ellam
Maarum katchi than
Pala thiruppam
Serum katha pola
Urumaarume
Siru kanavu athu
Kalanje pogume
Irukum pothu verukum
Onnu maraiyum pothu thavikum
Nenje oru nilaiyilla korangu than
Elakku ethum illa
Nalla nadakka theriyala
Alayil aadum padago
Ithu karai serala
Dhesaiyum valiyum puripadala
Dhesaiyum valiyum puripadala
Male : Ulagom kadasi varai
Kanna moochi thaane
Jeyippu thoppu ellam
Maarum katchi than
Pala thiruppam
Serum katha pola
Urumaarume
Siru kanavu athu
Kalanje pogume
Male : Karutha maari megam
Athu polunjudama pogum
Pinnala nee oda than mudiyuma
Piriyum oravu than
Ulla urugum manasu than
Iniyum vera thona varum
Adha varaverkalaam
Oravum pirivum nirandharama
Oravum pirivum nirandharama
Ulagam Kadasivara Song Lyrics in Tamil
ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சி தான்
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமெ
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே
இருக்கும்போது வெறுக்கும்
ஒன்னு மறையும்போது தவிக்கும்
நெஞ்சே ஒரு நிலை இல்லா கொரங்கு தான்
இலக்கு ஏதுமில்லா நல்லா நடக்க தெரியல
இது கரை சேரல
திசையும் வழியும் புரிபடல
திசையும் வழியும் புரிபடல
ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சி தான்
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமெ
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே
ஆண் : கருத்த மாறி மேகம்
அது பொழிஞ்சிடாம போகும்
பின்னாலே நீ ஓடத்தான் முடியுமா
பிரியும் உறவு தான் உள்ள
உருகும் மனசு தான்
இனியும் வேற தோண வரும்
அத வரவேற்கலாம்
உறவும் பிரிவும் நிரந்தரமா நிரந்தரமா
-  
- Description :
-  
- Related Keywords :