Ennadi Maayavi Nee Song Lyrics
Album | Vada Chennai |
Composer(s) | Santhosh Narayanan |
Singers | Sid Sriram |
Lyricist | Vivek |
Language | Tamil |
Release Year | 2018 |
-  
- Ennadi Maayavi Nee Song Lyrics By Vivek
Ennadi Maayavi Nee Song Lyrics in English
Male : Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...hmm Hmm Hmm...
Male : Yei...
En Thalaikkerura
Pon Thadam Podura
En Uyiraadura
Ennadi Maayavi Nee
Male : En Nelam Maathura
Andharamaakkura
En Nejam Kaatura
Male : Patta Kaththi Thooki
Ippo Mittai Narukkura
Vittaa Nenja Vaari
Un Pattaa Kirukkura
Male : Tururu Tutu Tururu
Tuttu Tururu Tutu Tururu
Male : Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...oooooo
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...oooooo
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...oooooo
Male : Yei...
En Thalaikkerura
Pon Thadam Podura
En Uyiraadura
Ennadi Maayavi Nee
Male : En Nelam Maathura
Andharamaakkura
En Nejam Kaatura
Male : Vandha Suthum Kaathu
Enna Rendaa Odaikkudhae
Summa Ninna Kaadhal
Ulla Nandaa Tholaikudhae..ae..
Ae..ae..ae...ae...
Ae..ae..ae...ae...
Male : Dhinam Kotti Theekkavaa
Oru Muttaal Megamaa
Unna Suthi Vaazhava
Un Kottaa Kaagamaa Paraivayae
Male : Parandhu Povamaa Maranamae
Marandhu Povamaa
Uppu Kaathula
Idhu Panneer Kaalamaa
Male : Tururu Tutu Tururu
Tutu Tururu Tutu Tururu
Tururu Tutu Tururu
Tutu Tururu Tutu Tururu
Male : Tururu Tutu Tururu
Tutu Tururu Tutu Tururu
Tutu Tururu Tutu Tururu
Tutu Tururu Tutu Tururu
Male : Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...oooooo
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...oooooo
Hmm Hmm Hmm...
Hmm Hmm Hmm...
Aaaaaa...oooooo
Male : Yei
Ennadi Maayavi Nee Song Lyrics in Tamil
ஆண் : ம்ம் ம் ம்...
ம்ம் ம் ம்...
ம்ம் ம் ம்...ம்ம் ம் ம்...
ஆண் : ஏய்...
என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ
ஆண் : என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
ஆண் : பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற
ஆண் : ...
ஆண் : ம்ம்..ம்..ம்..
ஆ....
ம்ம்..ம்..ம்..
ம்ம்..ம்..ம்..
ஆ..ஓ..
ம்ம்..ம்..ம்..
ம்ம்..ம்..ம்..
ஆ..ஓ..
ம்ம்..ம்..ம்..
ம்ம்..ம்..ம்..
ஆ..ஓ..
ஆண் : ஏய்...
என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ
ஆண் : என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
ஆண் : வந்தா சுத்தும் காத்து
என்ன ரெண்டா ஓடைக்குதே
சும்மா நின்ன காதல்
உள்ள நண்டா தொலைக்குதே யே..
யே...யே...யே..
யே...யே...யே..
ஆண் : தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா பறவையே
ஆண் : பறந்து போவமா மரணமே
மறந்து போவமா
உப்பு காத்துல
இது பன்னீர் காலமா
ஆண் : ........
ஆண் : .......
ஆண் : ம்ம்..ம்..ம்..
ஆ....
ம்ம்..ம்..ம்..
ம்ம்..ம்..ம்..
ஆ..ஓ..
ம்ம்..ம்..ம்..
ம்ம்..ம்..ம்..
ஆ..ஓ..
ம்ம்..ம்..ம்..
ம்ம்..ம்..ம்..
ஆ..ஓ..
ஆண் : ஏய்
-  
- Description :
-  
- Related Keywords :