Kaarkuzhal Kadavaiye Song Lyrics
Album | Vada Chennai |
Composer(s) | Santhosh Narayanan |
Singers | Sriram Parthasarathy, Vijay Narain |
Lyricist | Vivek |
Language | Tamil |
Release Year | 2018 |
-  
- Kaarkuzhal Kadavaiye Song Lyrics By Vivek
Kaarkuzhal Kadavaiye Song Lyrics in English
Male : Kaarkuzhal Kadavaiyae
Enai Engae Izhukkiraai
Kaazhaga Vazhiyilae
Kanavugal Iraikkiraai
Male : Kannaadi Koppai Aazhiyil
Naan Kaimeeri Serndha Theiyilai
Kannangal Moodi Oramaai
Nee Nindraalae Andrae Theipirai
Male : Kiliyae...
Nee Pirindhaal Saagiren
Viragaai...un Vizhiyae Ketkiren
Uliyae...un Urasal Yerkiren
Unakkaai En Kuraigal Thorkkiren
Male : Kaarkuzhal Kadavaiyae
Enai Engae Izhukkiraai
Kaazhaga Vazhiyilae
Kanavugal Iraikkiraai
Male : Inneram Minnalgal
Vaanodu Naanum Kandaal
Angae Nee Punnagai
Seithanal Engiren
Male : Inneram Bhoogambam
En Nenjai Thaakkinaal
Angae Nee Kanmoodi
Thirandhanal Engiren
Male : Oh Oooo..oo..hoo..ooo
Hooo..ooo....
Male : Kaarkuzhal Kadavaiyae
Enai Engae
Kaazhaga Vazhiyilae Kanavugal
Kannaadi Koppai Aazhiyil
Naan Kaimeeri Serndha Theiyilai
Kannangal Moodi Oramaai
Nee Nindraalae Andrae Theipirai
Male : Kiliyae...
Nee Pirindhaal Saagiren
Viragaai...un Vizhiyae Ketkiren
Uliyae...un Urasal Yerkiren
Unakkaai En Kuraigal Thorkkiren
Male : Kaarkuzhal Kadavaiyae
Enai Engae Izhukkiraai
Kaazhaga Vazhiyilae
Kanavugal Iraikkiraai
Male : ............
Male : Inneram Minnalgal
Vaanodu Naanum Kandal
Angae Nee Punnagai
Seithanal Engiren
Male : Inneram Bhoogambam
En Nenjai Thaakkinaal
Angae Nee Kanmoodi
Thirandhanal Engiren
Male : ............
Male : Un Kottam Paarthu
Poo Vattam Paarthu
Kan Vittam Paarthu
Thee Patrum Kaatru
Male : Thol Machcham Paarthu
Mel Micham Paarthu
Thean Latcham Paarthu
Nadai Pizharittru
Male : Inayaai Unai Adaigiren
Enayae Vazhi Mozhigiren
Engae Nenjin Nallaal Engae
Inbam Minjum Illaal Engae
Engum Vanjam Allaal Engae
Kondrai Konjum Sillaal Engae
Male : Kiliyae...
Nee Pirindhaal Saagiren
Viragaai...un Vizhiyae Ketkiren
Uliyae...un Urasal Yerkiren
Unakkaai En Kuraigal Thorkkiren
Male : Kaarkuzhal Kadavaiyae
Enai Engae Izhukkiraai
Kaazhaga Vazhiyilae
Kanavugal..yeh ..aaa...yeh..aa..
Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்...உன் விழியே கேட்கிறேன்
உளியே...உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : ஓ ஓ...ஓ..ஹோ..ஓ
ஹோ..ஓ....
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
ஆண் : கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்...உன் விழியே கேட்கிறேன்
உளியே...உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்
ஆண் : ..........
ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்
ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்
ஆண் : .........
ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று
ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும்
சில்லாள் எங்கே
ஆண் : கிளியே...
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்...உன் விழியே கேட்கிறேன்
உளியே...உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ..ஆ..ஏ..ஆ..
-  
- Description :
-  
- Related Keywords :