Ethanaala Ethanaala (Male) Song Lyrics
Album | Rathnam |
Composer(s) | Devi Sri Prasad |
Singers | S P Charan |
Lyricist | Viveka |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Ethanaala Ethanaala (Male) Song Lyrics By Viveka
Ethanaala Ethanaala (Male) Song Lyrics in English
Male : Ethanaala ethanaala idhu pola pesuna
Edhukkaaga edhukkaaga anal alli veesuna
Male : Edhirpaaraa oru vaarththai
Adha keattu thudiththaenae
Edhirkkaaththil padagaaga
Thisai maari thaviththaenae
Karaiyoram alaiyaaga
Thadumaari thiriyiraen
Male : Ethanaala ethanaala
Ethanaala ethanaala idhu pola pesuna
Edhukkaaga edhukkaaga anal alli veesuna
Male : Paadha engu pogum theriyala
Paadham rendum nadakkiradhae
Paarva unna thaedi thaedi engo alaigiradhae
Male : Kodai veiyyil koluththura naeram
Naanum adha unaralaiyae
Ulla manam neruppaa kodhikkudhu
Adhavida vali illaiyae
Male : Dhooramaa neeyum pogura
Enni enni ulla vegura
Ennavida edhukku nogura
Ennavittu thaniyaa aagura
Puriyaadha pudhiraaga
En nenjam padharudhae
Male : Ethanaala ethanaala
Ethanaala ethanaala idhu pola pesuna
Edhukkaaga edhukkaaga anal alli veesuna
Male : Paasam vekka uravae illa
Paarthaen unna oru varamaa
Paadhi vazhi pogum bodhu
Pallakku murinjadhammaa
Male : Yaarum inga thunaiyaa illa
Poraen naan thani maramaa
Naesam ulla nenjam ippo
Nenachchu urugudhammaa
Male : Unna naan usurula yaendhuraen
Unnaiyae ulagamaa paakkuraen
Ennaiyae naanum kekkuraen
Eppadi idha naan thaanguraen
Theriyaama ariyaama enakkullae karaiyira
Male : Ethanaala ethanaala
Ethanaala ethanaala idhu pola pesuna
Edhukkaaga edhukkaaga anal alli veesuna
Ethanaala Ethanaala (Male) Song Lyrics in Tamil
ஆண் : எதனால எதனால இது போல பேசுன
எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன
ஆண் : எதிர்பாரா ஒரு வார்த்தை
அதை கேட்டு துடித்தேனே
எதிர்காத்தில் படகாக
திசை மாறி தவித்தேனே
கரையோரம் அலையாக
தடுமாறி திரியுரேன்
ஆண் : எதனால எதனால
எதனால எதனால இது போல பேசுன
எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன
ஆண் : பாத எங்கு போகும் தெரியல
பாதம் ரெண்டும் நடக்கிறதே
பார்வை உன்ன தேர்சி தேடி எங்கோ அலைகிறதே
ஆண் : கோடை வெயில் கொளுத்துற நேரம்
நானும் அதை உணரலையே
உள்ள மனம் நெருப்பா கொதிக்குது
அதைவிட வலி இல்லையே
ஆண் : தூரமா நீயும் போகுற
எண்ணி எண்ணி உள்ள வேகுற
என்னைவிட எதுக்கு நோகுற
என்னைவிட்டு தனியா ஆகுற
புரியாத புதிராக
என் நெஞ்சம் பதறுதே
ஆண் : எதனால எதனால
எதனால எதனால இது போல பேசுன
எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன
ஆண் : பாசம் வெக்க உறவே இல்ல
பார்த்தேன் உன்ன ஒரு வாரமா
பாதி வழி போகும்போது
பல்லாக்கு முறிஞ்சுதம்மா
ஆண் : யாரும் இங்க துணையா இல்ல
போறேன் நான் தனி மரமா
நேசம் உள்ள நநெஞ்சம் இப்போ
நெனைச்சு உருகுதம்மா
ஆண் : உன்ன நான் உசுருல ஏந்துறேன்
உன்னையே உலகமா பாக்குறேன்
என்னையே நானும் கேக்குறேன்
எப்படி இதை நான் தாங்குறேன்
தெரியாம அறியாம எனக்குள்ளே கரையிற
ஆண் : எதனால எதனால
எதனால எதனால இது போல பேசுன
எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன
-  
- Description :
-  
- Related Keywords :