Ethanaala Ethanaala Song Lyrics
Album | Rathnam |
Composer(s) | Devi Sri Prasad |
Singers | Sinduri Vishal |
Lyricist | Viveka |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Ethanaala Ethanaala Song Lyrics By Viveka
Ethanaala Ethanaala Song Lyrics in English
Female : Ethanaala ethanaala en mela akkarai
Edhukkaga edhukkaga enakkaga nikkira
Edhirpaarppe illaama yaarunni sollaama
Iravellaam thoongaama nodi kooda neengaama
Thunaiyaaga iniyaaga uyiraaga thaangura
Female : Ethanaala.....
Ethanaala ethanaala en mela akkarai
Edhukkaga edhukkaga enakkaga nikkira
Female : Kanna imai kaappathu pola
Ennai nee kaakuraiyae
Mannai mazhai ninaipathu pola
Manasa nenaikkiraiyae
Female : Ennai nee oru murai kooda
Ninnu mugam paakkaliyae
Unna pol udhavura aalae
Ulagaththil porakkalaiyae
Female : Solla oru vaarththaiyum thonala
Ennaiyae theduraen kaanala
Munna pol ippavum naanilla
Moththamaa maranthu vaanilai
Puriyaatha puthiraaga
Urumaari uruguren
Female : Ethanaala ethanaala.....
Ethanaala ethanaala en mela akkarai
Edhukkaga edhukkaga enakkaga nikkira
Female : Aaa....oorae unna odhukkura pothum
Unna naan verukkalaiyae
Kooda nee nadanthaakkooda
Enakkonnum uruththalaiyae
Female : Nizhalum konjam iruttula piriyum
Neethaan enna piriyala
Kooda nee irunthaa pothum
Enakkoru bayamillaiyae...yae...
Female : Ippadi edhukkenna kaakura
Enakkena yaaraiyum thaakkura
Usurena enna nee paakkura
Enakkonnu aanaa verkkura
Mariyaatha koraiyaatha
Alavodu irukkura
Female : Ethanaala ethanaala.....
Ethanaala ethanaala en mela akkarai
Edhukkaga edhukkaga enakkaga nikkira
Ethanaala Ethanaala Song Lyrics in Tamil
பெண் : எதனால எதனால என் மேல அக்கறை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற
எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னு சொல்லாம
இரவெல்லாம் தூங்காம நொடி கூட நீங்காம
துணையாக இணையாக உயிராக தாங்குற
பெண் : எதனால.......
எதனால எதனால என் மேல அக்கறை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற
பெண் : கண்ண இமை காப்பது போல
என்னை நீ காக்குறையே....
மண்ணை மழை நினைப்பது போல
மனச நெனைகிறையே......
பெண் : என்னை நீ ஒரு முறை கூட
நின்னு முகம் பாக்கலியே
உன்ன போல் உதவற ஆளே
உலகத்தில் பொறக்கலையே
பெண் : சொல்ல ஒரு வார்த்தையும் தோனல
என்னையே தேடுறேன் காணல
முன்ன போல் இப்பவும் நானில்ல
மொத்தம்மா மறந்து வானிலை
புரியாத புதிராக
உருமாறி உருகுறேன்
பெண் : எதனால எதனால.......
எதனால எதனால என் மேல அக்கறை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற
பெண் : ஆஅ.....ஊரே உன்ன ஒதுக்குற போதும்
உன்ன நான் வெறுக்கலையே
கூட நீ நடந்தாக்கூட
எனக்கொன்னும் உறுத்தலையே
பெண் : நிழலும் கொஞ்சம் இருட்டுல பிரியும்
நீதான் என்ன பிரியல
கூட நீ இருந்தா போதும்
எனக்கொரு பயமில்லையே...ஏ...
பெண் : இப்படி எதுக்கென்ன காக்குற
எனக்கென யாரையும் தாக்குற
உசுரென என்ன நீ பாக்குற
எனக்கொன்னு ஆனா வேர்குற
மரியாத கொறையாத
அளவோடு இருக்குற
பெண் : எதனால எதனால.......
எதனால எதனால என் மேல அக்கறை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற.....
-  
- Description :
-  
- Related Keywords :