Ethanai Mantharukku Song Lyrics
Album | Unmaiye Un Vilai Enna |
Composer(s) | M S Viswanathan |
Singers | M S Viswanathan |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Ethanai Mantharukku Song Lyrics By Kannadasan
Ethanai Mantharukku Song Lyrics in English
Male : Muruga.....muruga.....muruga....
Male : Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Eththanai manamundo aththanai gunamundru
Yaenendru sol velavaa murugaa
Yaenendru sol velavaa
Male : Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Male : Padaiththaalum uyirkalukku gurubeedamae
Perumpanaththaasaiyae silarin palibeedamae
Paduththaalum ezhunthaalum kann munnamae
Silarkku padhavi padhavi ennum oru ennamae
Male : Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Male : Paavigal palarundu un nilaththilae
Appaavigal silarundu un padaippilae
Kovil evarkku vaiththaai kolamurugaa
Verum koshaththil enna payan kooru murugaa
Male : Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Male : Thaan endra agangaaram azhiththiduvaai
Selvam thamakkendru ninaipporai ozhiththiduvaai
Needhi niyaayangal nilaikattumae
Nalle nermaiyai ivvulagam madhikkattumae
Nermaiyai ivvulagam madhikkattumae
Male : Iththanai maantharukku oru kovil pothaathu
Saththiya thirunaayagaa muruga saththiya thirunaayaga
Ethanai Mantharukku Song Lyrics in Tamil
ஆண் : முருகா....முருகா......முருகா.....
ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா.....
எத்தனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு
ஏனென்று சொல் வேலவா முருகா
ஏனென்று சொல் வேலவா.....
ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......
ஆண் : படைத்தாளும் உயிர்களுக்கு குருபீடமே
பெரும் பணத்தாசையே சிலரின் பலிபீடமே
படுத்தாலும் எழுந்தாலும் கண் முன்னமே
சிலர்க்கு பதவி பதவி என்னும் ஒரு எண்ணமே
ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......
ஆண் : பாவிகள் பலருண்டு உன் நிலத்திலே
அப்பாவிகள் சிலருண்டு உன் படைப்பிலே
கோவில் எவர்க்கு வைத்தாய் கோலமுருகா
வெறும் கோஷத்தில் என்ன பயன் கூறு முருகா
ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா....
ஆண் : தான் என்ற அகங்காரம் அழித்திடுவாய்
செல்வம் தமக்கென்று நினைப்போரை ஒழித்திடுவாய்
நீதி நியாயங்கள் நிலைக்கட்டுமே
நல்ல நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
நேர்மையை இவ்வுலகம் மதிக்கட்டுமே
ஆண் : இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா......
-  
- Description :
-  
- Related Keywords :