Karanathai Vilakkava Song Lyrics
Album | Unmaiye Un Vilai Enna |
Composer(s) | M S Viswanathan |
Singers | L R Eswari |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Karanathai Vilakkava Song Lyrics By Kannadasan
Karanathai Vilakkava Song Lyrics in English
Female : Karanaththai vilakkavaa
Vaanipaththai nadaththavaa
Naadagaththai thodakkavaa
Female : Karanaththai vilakkavaa
Vaanipaththai nadaththavaa
Naadagaththai thodakkavaa
Female : Neeyenna kettaalum
Eduththu koduththu mudikka naan undu
Naan unnai ketkkaamal
Ninaiththa kanakkai mudikka yaar undu
Female : Edhu vendum unakku theriyaathaa kanakku
Pudhithalla enakku Iniyenna nadaththu
Seettai kalaikkattumaa....aa...aa...aa...aa....
Female : Karanaththai vilakkavaa...aa...
Vaanipaththai nadaththavaa....aa....
Naadagaththai thodakkavaa...aa...
Female : Santhaikku vantha pinnae
Irukkum sarakkai pidiththu paarkkaathae
Yaarukku ennavendru
Alanthu kodukka thayakkam kaattaathae
Female : Konjungal izhuththu
Pen vendum unakku
Idhu enna vazhakku sari solli nadaththu
Peram mudikattumaa...aa...aa...aa....aa...
Female : Naalenna pozhuthenna
Kidaiththa idaththai valaikka koodaatho
Naalaikku endraalae
Manaththil irukkum ninaippu maaraatho
Female : Thadam paarththu izhuththu
Valai pottu pidiththu
Manampola mudiththu vazhi paarththu thuraththu
Neram perithallavo...aa...aa....aa...
Female : Karanaththai vilakkavaa...aa...
Vaanipaththai nadaththavaa....aa....
Naadagaththai thodakkavaa...aa...
Karanathai Vilakkava Song Lyrics in Tamil
பெண் : காரணத்தை விளக்கவா
வாணிபத்தை நடத்தவா
நாடகத்தை தொடக்கவா
பெண் : காரணத்தை விளக்கவா
வாணிபத்தை நடத்தவா
நாடகத்தை தொடக்கவா
பெண் : நீயென்ன கேட்டாலும்
எடுத்து கொடுத்து முடிக்க நான் உண்டு
நான் உன்னை கேட்காமல்
நினைத்த கணக்கை முடிக்க யார் உண்டு
பெண் : எது வேண்டும் உனக்கு தெரியாதா கணக்கு
புதிதல்ல எனக்கு இனியென்ன நடத்து
சீட்டைக் கலைக்கட்டுமா......ஆ...ஆ.....ஆ....ஆ...
பெண் : காரணத்தை விளக்கவா.....ஆ....
வாணிபத்தை நடத்தவா.....ஆ....
நாடகத்தை தொடக்கவா.....ஆ....
பெண் : சந்தைக்கு வந்த பின்னே
இருக்கும் சரக்கை பிடித்து பார்க்காதே
யாருக்கு என்னவென்று
அளந்து கொடுக்க தயக்கம் காட்டாதே
பெண் : கொஞ்சுங்கள் இழுத்து
பெண் வேண்டும் உனக்கு
இது என்ன வழக்கு சரி சொல்லி நடத்து
பேரம் முடிக்கட்டுமா.....ஆ...ஆ.....அ.....ஆ...
பெண் : நாளென்ன பொழுதென்ன
கிடைத்த இடத்தை வளைக்கக் கூடாதோ
நாளைக்கு என்றாலே
மனத்தில் இருக்கும் நினைப்பு மாறாதோ
பெண் : தடம் பார்த்து இழுத்து
வலைப் போட்டு பிடித்து
மனம் போல முடித்து வழிப் பார்த்து துரத்து
நேரம் பெரிதல்லவோ....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : காரணத்தை விளக்கவா.....ஆ....
வாணிபத்தை நடத்தவா.....ஆ....
நாடகத்தை தொடக்கவா.....ஆ....
-  
- Description :
-  
- Related Keywords :