×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Ethanaiyo Pei Irukku Song Lyrics

Album Vandhale Maharasi
Composer(s) Shankar Ganesh
Singers L R Eswari
Lyricist Vaali
Language Tamil
Release Year 1973
  •  
  • Ethanaiyo Pei Irukku Song Lyrics By Vaali

Ethanaiyo Pei Irukku Song Lyrics in English


Female : Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae
Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae

Female : Seththavanga peyaaga maaruvaangadaa adei
Thookkula thonguvaan aamaam
Veshaththa saappiduvaan
Alavukku melae thookka maaththiraiya
Muzhunguvaandaa

Female : Ippadi seththavanga peyaaga maaruvaangadaa
Nermaiyattravanga peyaatta poduraangadaa
Nermaiyattravanga peyaatta poduraangadaa

Female : Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae

Female : Panakkaara peigal pollaathadaa
Un pambai adikkellaam sollaathadaa
Sila pathavu pisaasugalum irukkuthadaa thanakku
Udhavi seithavanaiyum odhaikkuthadaa
Saathiyennum pei pidiththu aattuthadaa adeikappaa
Saathiyennum pei pidiththu aattuthadaa
Adhu thegan ennum neruppai moottuthadaa

Female : Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae

Female : Vilaivaasi peigal yaeruthadaa
Female : Arisi vela
Male : Aanai vela
Female : Paruppu vela
Male : Kudhura vela
Female : Nallenna
Male : Athu illanna
Female : Kadalennaa
Male : Adhu kannula padalanna

Female : Vilaivaasi peigal yaeruthadaa
Adhu vesham pola naattil maaruthadaa
Suya vilampara pei engum nirainjirukku
Adhu veedhi suvarellaam malinjirukku

Female : Kudikaara peikal kuthikkuthadaa
Adhu kundaanthadiya kandu sirikuthadaa
Adhikaara peikal irukkuthadaa
Adhu sathikaara kumbala valarkkuthadaa

Female : Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae

Female : Oozhalennum pei onnu irukkuthadaa
Adhu oyyaaramaa car-il parakkuthadaa
Lancham ennum pei onnu vathaikkuthadaa
Adhu latchiyaththai latchththilae pudhaikkuthadaa

Female : Onda vantha peikal rendu irukku
Adhai ootti vittu appuramaa ennai adakku
Onda vantha peikal rendu irukku
Adhai ootti vittu appuramaa ennai adakku
Aiyyo....amma.....aiyyo...amma......

Ethanaiyo Pei Irukku Song Lyrics in Tamil


பெண் : எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே....
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே....

பெண் : செத்தவங்க பேயாக மாறுவாங்கடா அடேய்....
தூக்குல தொங்குவான் ஆமாம்....
வெஷத்த சாப்பிடுவான்
அளவுக்கு மேலே தூக்க மாத்திரைய
முழுங்குவாண்டா

பெண் : இப்படி செத்தவங்க பேயாக மாறுவாங்கடா
நேர்மையற்றவங்க பேயாட்டம் போடுறாங்கடா
நேர்மையற்றவங்க பேயாட்டம் போடுறாங்கடா

பெண் : எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே....

பெண் : பணக்கார பேய்கள் பொல்லாதடா
உன் பம்பை அடிக்கெல்லாம் செல்லாதடா
சில பதவி பிசாசுகளும் இருக்குதடா தனக்கு
உதவி செய்தவனையும் ஒதைக்குதடா
சாதியென்னும் பேய் பிடித்து ஆட்டுதடா அடேயகப்பா
சாதியென்னும் பேய் பிடித்து ஆட்டுதடா
அது தேகம் என்னும் நெருப்பை மூட்டுதடா...

பெண் : எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே....

பெண் : விலைவாசி பேய்கள் ஏறுதடா....
பெண் : அரிசி வெல......
ஆண் : ஆனை வெல.....
பெண் : பருப்பு வெல.....
ஆண் : குதுர வெல....
பெண் : நல்லெண்ண.....
ஆண் : அது இல்லன்ன
பெண் : கடலெண்ண...
ஆண் : அது கண்ணுல படலன்ன...

பெண் : விலைவாசி பேய்கள் ஏறுதடா....
அது வெஷம் போல நாட்டில் மாறுதடா
சுயவிளம்பர பேய் எங்கும் நிறைஞ்சிருக்கு
அது வீதி சுவரெல்லாம் மலிஞ்சிருக்கு

பெண் : குடிகார பேய்கள் குதிக்குதடா
அது குண்டாந்தடியக் கண்டு சிரிக்குதடா
அதிகார பேய்கள் இருக்குதடா
அது சதிகார கும்பல வளர்க்குதடா....

பெண் : எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே....

பெண் : ஊழலென்னும் பேய் ஒன்னு இருக்குதடா
அது ஒய்யாரமா காரில் பறக்குதடா
லஞ்சம் என்னும் பேய் ஒன்னு வதைக்குதடா
அது லட்சியத்தை லட்சத்திலே புதைக்குதடா

பெண் : ஒண்ட வந்த பேய்கள் ரெண்டு இருக்கு
அதை ஓட்டி விட்டு அப்புறமா என்னை அடக்கு
ஒண்ட வந்த பேய்கள் ரெண்டு இருக்கு
அதை ஓட்டி விட்டு அப்புறமா என்னை அடக்கு
அய்யோ....அம்மா.....அய்யோ....அம்மா....

  •  
  • Description :
Ethanaiyo Pei Irukku Song Lyrics from Vandhale Maharasi 1973 Directed By K. S. Gopalakrishnan and Produced By Ashok Pictures. The Ethanaiyo Pei Irukku Song Lyrics Lyricist is Vaali and Composed By Shankar Ganesh.
  •  
  • Related Keywords :
Ethanaiyo Pei Irukku Song Lyrics Tamil, Ethanaiyo Pei Irukku Song Lyrics tamilanlyrics, Ethanaiyo Pei Irukku Song Lyrics english, Ethanaiyo Pei Irukku Song Lyrics writter, Ethanaiyo Pei Irukku Song Lyrics in english, Ethanaiyo Pei Irukku Song Lyrics music by Shankar Ganesh, Ethanaiyo Pei Irukku Song Lyrics from Vandhale Maharasi, Ethanaiyo Pei Irukku Song Lyrics lyricist by Vaali
  Leave your Comments
  Related Songs
Ada Maayandi Song Lyrics
Vaali
Kangalil Aayiram Song Lyrics
Vaali
Thunive Thunai Song Lyrics
Vaali
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved