Thunive Thunai Song Lyrics
Album | Vandhale Maharasi |
Composer(s) | Shankar Ganesh |
Singers | P Susheela, Seerkazhi Govindarajan |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1973 |
-  
- Thunive Thunai Song Lyrics By Vaali
Thunive Thunai Song Lyrics in English
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Female : Ada thatti ketka oru aalillaama
Rompa kettu pochu naadu
Male : Avar kutta kutta naam kunintha kaalam
Ini illai endru paadu
Both : Bayam illai endru paadu
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Female : Kudisaiyil vaazhgindra kuppanum suppanum
Kudiyarasatchiyil mannar
Intha kudiyarasaatchiyil mannar
Male : Antha mannar paathiyil pattini kidakkaiyil
Mattravarukkethappaa dinner
Female : Porantha naalaikku poster ottura
Periya manithargal yaarum
Adhai otturaanae antha thondan vayiruthaan
Otti kidappathai paarum
Both : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Male : Then kumari thottu vada imayam mattum
Oru desam endru nee kooradaa
Orey desam endru nee kooradaa
Male : Kumari thottu vada imayam mattum
Oru desam endru nee kooradaa
Orey desam endru nee kooradaa
Female : Kizhakku merkendrum therkku vadakkendrum
Piriththu solvathu yaaradaa
Naattai pirikka solvathu evandaa
Male : Thundu poduvathu tholukkazhakuthaan
Naattukkazhakalla thambi
Thundu poduvathu tholukkazhakuthaan
Naattukkazhakalla thambi
Edhirkaalam irukku unai nambi
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Female : Un thalaivan endru nee maalai podum mun
Avar thaguthi enna paaru
Avar thaguthi enna paaru
Female : Avar seithathenna
Avar searththathenna
Avar seithathenna
Avar searththathenna
Dhinam paththu perai kelu
Padicha paththu perai kelu
Male : Porul naadaaraaga pugazh naadaaraaga
Porul naadaaraaga pugazh naadaaraaga
Ulla manitha yaaru kelu
Avar udhavithaan namakku padhaviyaagumena
Oongi paattu paadu kural oongi paattu paadu
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Chorus : Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Thunive Thunai Song Lyrics in Tamil
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
பெண் : அட தட்டிக் கேட்க ஒரு ஆளில்லாம
ரொம்ப கெட்டு போச்சு நாடு
ஆண் : அவர் குட்ட குட்ட நாம் குனிந்த காலம்
இனி இல்லை என்று பாடு
இருவர் : பயம் இல்லை என்று பாடு...
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
பெண் : குடிசையில் வாழ்கின்ற குப்பனும் சுப்பனும்
குடியரசாட்சியில் மன்னர்
இந்த குடியரசாட்சியில் மன்னர்
ஆண் : அந்த மன்னர் பாதியில் பட்டினி கிடக்கையில்
மற்றவருக்கேதப்பா டின்னர்
பெண் : பொறந்த நாளைக்கு போஸ்டர் ஓட்டுற
பெரிய மனிதர்கள் யாரும்
அதை ஒட்டுறானே அந்த தொண்டன் வயிறுதான்
ஒட்டிக் கிடப்பதை பாரும்.....
இருவர் : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
ஆண் : தென் குமரி தொட்டு வட இமயம் மட்டும்
ஒரு தேசம் என்று நீ கூறடா
ஒரே தேசம் என்று நீ கூறடா
ஆண் : குமரி தொட்டு வட இமயம் மட்டும்
ஒரு தேசம் என்று நீ கூறடா
ஒரே தேசம் என்று நீ கூறடா
பெண் : கிழக்கு மேற்கென்றும் தெற்கு வடக்கென்றும்
பிரித்து சொல்வது யாரடா
நாட்டை பிரிக்க சொல்வது எவனடா
ஆண் : துண்டு போடுவது தோளுக்கழகுதான்
நாட்டுக்கழகல்ல தம்பி
துண்டு போடுவது தோளுக்கழகுதான்
நாட்டுக்கழகல்ல தம்பி
எதிர்காலம் இருக்கு உனை நம்பி.....
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
பெண் : உன் தலைவன் என்று நீ மாலை போடும் முன்
அவர் தகுதி என்ன பாரு
அவர் தகுதி என்ன பாரு
பெண் : அவர் செய்ததென்ன......
அவர் சேர்த்ததென்ன
அவர் செய்ததென்ன......
அவர் சேர்த்ததென்ன
தினம் பத்து பேரைக் கேளு
படிச்ச பத்து பேரைக் கேளு
ஆண் : பொருள் நாடாராக புகழ் நாடாராக
பொருள் நாடாராக புகழ் நாடாராக
உள்ள மனிதர் யாரு கேளு
அவர் உதவிதான் நமக்கு பதவியாகுமென
ஓங்கி பாட்டு பாடு குரல் ஓங்கி பாட்டு பாடு
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
குழு : துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
-  
- Description :
-  
- Related Keywords :