How Is It Possible Bro Song Lyrics
Album | 2K Love Story |
Composer(s) | D Imman |
Singers | Arivu, D Imman |
Lyricist | Arivu |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- How Is It Possible Bro Song Lyrics By Arivu
How Is It Possible Bro Song Lyrics in English
Male : Dei eppudraa
Dei eppudraa
Male : Motta thalaiyila seepu vaikkira..
Oottapanaiyila water oothura...
Uppu kadaiyila sugaru kekkura!
Vengayatha apple’ngiriye!
Male : Ajaal kujaal omblette-u
Dhosa kallula dhaulathu!
Edakkudamaa yosichu yosichu
Enda eppa imma doubtu
Male : How Is It Possible Bro
Male : Dei eppudraa
Male : How Is It Possible Bro
Male : Dei eppudraa
Male : No way
Nee sollra kathaigellam
Namba mudiyala
Ada impossible ah impose pannitu
Imsa kudukkura
Nilaavula aaya sutta vada motham naalu
Konjam thenga chutni kelu
Ada ammavaasa
Road-a paththu ozhungaa poda school-uh
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : Pannamarathula pannamarathula
Papali kekkuriye
Nee kalavarathula palarasathula
Juice-uh kekkuriye
Aeroplane tire-ku adila
Lemon-a vekkuriye
Pant-u mela jatti-a pottunu
Fashionugiriye
Iphone vachchukkunu
Kai regha paakura
Like – follow-subscribe-a
Life-long ah kudukkura
Marriage-uh pannikkinu
Mind peace-a kekkura
Mamanaru joke-a kettu
Hehehehe-nu sirikkira
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : Karuvaatu kadaiyila
Malli poo thalaiyila
Sudukaatuku vazhi illa
Unga pechu onnum kuraiyila
Male : Kadavule rameshu
Kadavule sureshu
Kadavule thamash
Kalutha nerikiran kadavule
Kadavule excuseme
Kadavule help me
Kadavule kadavule
Heloo haan
Kadavule line la thane irukenga
Male : Aruvaa manaiyila kuruma vam
Barma thekula sarmaavam
Kudikaran pechu vidunchale pochu
Kudikatha kudimakkal
Kadha enna aachu
Namba ooruku enna than aachu
Haiyaiyo
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
Male : How Is It Possible Bro
Chorus : How how how how
Male : Dei eppudraa
How Is It Possible Bro Song Lyrics in Tamil
ஆண் : டேய் எப்புட்றா
டேய் எப்புட்றா
ஆண் : மொட்ட தலையில சீப்பு வைக்கிற
ஓட்ட பானையில வாட்டர் ஊத்துற
உப்பு கடையில சுகரு கேக்குற
வெங்காயத்த ஆப்பிள்ங்கிற
ஆண் : அஜால் குஜால் ஆம்லேட்டு
தோச கல்லுள்ள தௌலத்து
ஏடாகூடாமா யோசிச்சு யோசிச்சு
ஏன்டா எப்பா இம்மா டவுட்டு
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : நோ வே
நீ சொல்லற கதையெல்லாம்
நம்ப முடியல
அட இம்பாசிபிள்ள இம்போஸ் பண்ணிட்டு
இம்ச குடுக்குற
நிலாவுல ஆய சுட்ட வட மொத்தம் நாழு
கொஞ்சம் தேங்கா சட்னி கேளு
அட அம்மாவாச
ரோடு பாத்து ஒழுங்கா போடா ஸ்கூல்லு
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : பனமரத்துல பனமரத்துல
பப்பாளி கேக்குறியே
நீ கலவரத்துல பலரசத்துல
ஜூஸ்ஸு கேட்க்குறியே
ஏரோப்ளேன் டையர்க்கு அடில
லெமன்ன வெக்குறியே
பேன்ட்டு மேல ஜட்டிய போட்டுன்னு
ஃபேசனுங்கிறியே
ஐ போன் வச்சுக்குன்னு
கை ரேகை பாக்குற
லைக் பாலோவ் சப்கிரைப
லைப் லாங்க குடுக்குற
மேரேஜ்ஜூ பண்ணிக்கின்னு
மைண்டு பீஸ்ஸ கேக்குற
மாமனாரு ஜோக்க கேட்டு
ஹிஹிஹிஹின்னு சிரிக்குற
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : கருவாட்டு கடையில
மல்லி பூ தலையில
சுடுகாட்டுக்கு வழி இல்ல
உங்க பேச்சு ஒன்னும் குறையில
ஆண் : கடவுளே ரமேஷ்ஷு
கடவுளே சுரேஷ்ஷு
கடவுளே தமாஷ்ஷு
கழுத்தை நெறிகிறான் கடவுளே
கடவுளே எக்ஸ்குயூஸ்மீ
கடவுளே ஹெல்ப் மீ
கடவுளே கடவுளே
ஹலோ ஹான்
கடவுளே லைன்லதானே இருக்கீங்க
ஆண் : அருவா மனையில குருமாவாம்
பர்மா தேக்குல சர்மாவாம்
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு
குடிக்காத குடிமக்கள்
கதை என்ன ஆச்சு
நம்ப ஊருக்கு என்னதான் ஆச்சு
ஹையையோ
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
ஆண் : ஹௌ இஸ் இட் பாசிபில் ப்ரோ
குழு : ஹௌ ஹௌ ஹௌ ஹௌ
ஆண் : டேய் எப்புட்றா
-  
- Description :
-  
- Related Keywords :