Vittukoduthu Poda Song Lyrics
Album | 2K Love Story |
Composer(s) | D Imman |
Singers | Adithya RK, Nikhita Gandhi |
Lyricist | Karthik Netha |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Vittukoduthu Poda Song Lyrics By Karthik Netha
Vittukoduthu Poda Song Lyrics in English
Male : Ambuli ambuli baby
Manam pole irupaalo
Andhara sundhara lady
Ini ellam maaridumo
Female : Ambuli ambuli baby
Padu cute-ah irupaano
Mandhiram thandhiram polae
Ini yaavum aagidumo
Male : Thoongum varai kaadhal seiyum
Pen thaan ivalo
Thookathilum status podum
Crazy ivalo
Female : Online game-il aalai moolgum
Adimai ivanoo
Inidhae miga kaadhal puriyum
Kannalan thaano
Male : Vittu kuduthu poda paiya
Poda paiya poda
Vittu kuduthu podi penne
Podi penne podi
Female : Vittu kuduthu poda paiya
Poda paiya poda
Vittu kuduthu podi penne
Podi penne podi
Humming : .............
Female : Maamiyarin seendal
Ada maamanaarin poganjal
Kadupettrum bothu
Enna seivaeno
Male : Ezhu naalu swiggy
Ada vangi unnum baby
Kidaithaal naan ennaven
Female : Selai ondre podhum podum
Endrae solavano
Modren dress-eh vendam endraal
Ennavaenoo
Male : Summa sumam whatsapp panni
Kokkaripaalo
Angae ingae kootiponnu nacharippalo
Female : Nithamum konjiduvaano
Midha muthangal thandhiduvaano
Iru kaigalil alliduvaano
Mana nimmadhi kittidumo
Male : Hoooo
Vittu kuduthu poda paiya
Poda paiya poda
Vittu kuduthu podi penne
Podi penne podi
Female : Hooooo
Vittu kuduthu poda paiya
Poda paiya poda
Vittu kuduthu podi penne
Podi penne podi
Male : Ambuli ambuli baby
Manam pole irupaalo
Andhara sundhara lady
Ini ellam maaridumo
Female : Ambuli ambuli baby
Mandhiram thandhiram
Male : Thoongum varai kaadhal seiyum
Pen thaan ivalo
Thookathilum status podum
Crazy ivalo
Female : Hooo
Online game-il aalai moolgum
Adimai ivanoo
Inidhae miga kaadhal puriyum
Kannalan thaano
Male : Vittu kuduthu
Vittu kuduthu
Female : Haeeee
Vittu kuduthu poda paiya
Poda paiya poda
Vittu kuduthu podi penne
Podi penne podi
Vittu kuduthu poda
Vittukoduthu Poda Song Lyrics in Tamil
ஆண் : அம்புலி அம்புலி பேபி
மனம் போலே இருப்பாளோ
அந்தர சுந்தர லேடி
இனி எல்லாம் மாறிடுமோ
ஆண் : அம்புலி அம்புலி பேபி
படு குயூட்டா இருப்பானோ
மந்திரம் தந்திரம் போலே
இனி யாவும் ஆகிடுமோ
ஆண் : தூங்கும் வரை காதல் செய்யும்
பெண்தான் இவளோ
தூக்கத்திலும் ஸ்டேட்டஸ் போடும்
கிரேசி இவளோ
பெண் : ஆன்லைன் கேம்யில்
ஆளை மூழ்கும் அடிமை இவனோ
இனிதே மிக காதல் புரியும்
கண்ணாளன் தானோ
ஆண் : விட்டு குடுத்து போடா பையா
போடா பையா போடா
விட்டு குடுத்து போடி பெண்ணே
போடி பெண்ணே போடி
பெண் : விட்டு குடுத்து போடா பையா
போடா பையா போடா
விட்டு குடுத்து போடி பெண்ணே
போடி பெண்ணே போடி
ஹம்மிங் : ............................
பெண் : மாமியாரின் சீண்டல்
அட மாமனாரின் பொகஞ்சல்
கடுப்பேற்றும் போது
என்ன செய்வேனோ
ஆண் : ஏழு நாலு ஸ்விக்கி
அட வாங்கி உண்ணும் பேபி
கிடைத்தால் நான் என்னாவேன்
பெண் : சேலை ஒன்றே போதும் போதும்
என்றே சொல்வானோ
மாடர்ன் ட்ரெஸ்சே வேண்டாம் என்றால்
என்னாவேனோ
ஆண் : சும்மா சும்மா
வாட்ஸ்அப் பண்ணி கொக்கரிபாளோ
அங்கே இங்கே
கூட்டிபோன்னு நச்சரிப்பாளோ
பெண் : நித்தமும் கொஞ்சிடுவானோ
மித முத்தங்கள் தந்திடுவானோ
இரு கைகளில் அள்ளிடுவானோ
மனம் நிம்மதி கிட்டிடுமோ
ஆண் : ஹோ விட்டு குடுத்து போடா பையா
போடா பையா போடா
விட்டு குடுத்து போடி பெண்ணே
போடி பெண்ணே போடி
பெண் : ஹோ விட்டு குடுத்து போடா பையா
போடா பையா போடா
விட்டு குடுத்து போடி பெண்ணே
போடி பெண்ணே போடி
ஆண் : அம்புலி அம்புலி பேபி
மனம் போலே இருப்பாளோ
அந்தர சுந்தர லேடி
இனி எல்லாம் மாறிடுமோ
பெண் : அம்புலி அம்புலி பேபி
மந்திரம் தந்திரம்
ஆண் : ஹே தூங்கும் வரை காதல் செய்யும்
பெண்தான் இவளோ
தூக்கத்திலும் ஸ்டேட்டஸ் போடும்
கிரேசி இவளோ
பெண் : ஹோ ஆன்லைன் கேம்யில்
ஆளை மூழ்கும் அடிமை இவனோ
இனிதே மிக காதல் புரியும்
கண்ணாளன் தானோ
ஆண் : விட்டு குடுத்து விட்டு குடுத்து
போடா பையா
பெண் : ஹே விட்டு குடுத்து
போடா பையா போடா
விட்டு குடுத்து போடி பெண்ணே
போடி பெண்ணே போடி
விட்டு குடுத்து போடா
-  
- Description :
-  
- Related Keywords :