Kaadhal Kadhai Song Lyrics
Album | Edhaiyum Thangum Ithayam |
Composer(s) | T R Pappa |
Singers | P Susheela |
Lyricist | M K Aathmanathan |
Language | Tamil |
Release Year | 1962 |
-  
- Kaadhal Kadhai Song Lyrics By M K Aathmanathan
Kaadhal Kadhai Song Lyrics in English
Female : Kaadhal kadhai pesiduvom
Kaaviyangal paadiduvom
Needhi thavariyadhillai
Naangal ninaivai izhandhadhum illai
Female : Kaadhal kadhai pesiduvom
Kaaviyangal paadiduvom
Needhi thavariyadhillai
Naangal ninaivai izhandhadhum illai
Female : Haa...aaa..aaa..haa..aa..haa ..aaa
Female : Mogana pudhu nilavai
Mugil maraitha nerathilum
Muthamida ninaithadhillai kannae
Mogana pudhu nilavai
Mugil maraitha nerathilum
Muthamida ninaithadhillai kannae
Murai thavari nadanthadhillai pennae
Needhi thavariyadhillai
Naangal ninaivai izhandhadhum illai
Female : Pattaana maeniyil
Kaippattalae inikkum enbaar
Thottadhillai orupodhum kannae
Pattaana maeniyil
Kaippattalae inikkum enbaar
Thottadhillai orupodhum kannae
Female : Kottum pani kaalathilum
Kulir vattum nerathilum
Kottum pani kaalathilum
Kulir vattum nerathilum
Otti uravadavillai ullasam thedavillai
Needhi thavariyadhillai
Naangal ninaivai izhandhadhum illai
Female : Thedi vandha selvam enbaar
Thevittaadha amudham enbaar..haaa..aaa.aaa
Thedi vandha selvam enbaar
Thevittaadha amudham enbaar
Sindhai thadumaaravillai kannae
Female : Padiduvaar aadiduvaar
Parigasam panniduvaar
Vedikkai seidhadhaal veredhum ninaithadhillai
Needhi thavariyadhillai
Naangal ninaivai izhandhadhum illai
Female : Kaadhal kadhai pesiduvom
Kaaviyangal paadiduvom
Needhi thavariyadhillai
Naangal ninaivai izhandhadhum illai
Kaadhal Kadhai Song Lyrics in Tamil
பெண் : காதல் கதை பேசிடுவோம்
காவியங்கள் பாடிடுவோம்
நீதி தவறியதில்லை நாங்கள்
நினைவை இழந்ததுமில்லை.........
பெண் : காதல் கதை பேசிடுவோம்
காவியங்கள் பாடிடுவோம்
நீதி தவறியதில்லை நாங்கள்
நினைவை இழந்ததுமில்லை
பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ...
பெண் : மோகன புது நிலவை
முகில் மறைத்த நேரத்திலும்
முத்தமிட நினைத்ததில்லை கண்ணே
மோகன புது நிலவை
முகில் மறைத்த நேரத்திலும்
முத்தமிட நினைத்ததில்லை கண்ணே
முறை தவறி நடந்தில்லை பெண்ணே...
நீதி தவறியதில்லை நாங்கள்
நினைவை இழந்ததுமில்லை.........
பெண் : பட்டான மேனியில்
கைப்பட்டாலே இனிக்கும் என்பார்
தொட்டதில்லை ஒருபோதும் கண்ணே
பட்டான மேனியில்
கைப்பட்டாலே இனிக்கும் என்பார்
தொட்டதில்லை ஒருபோதும் கண்ணே
பெண் : கொட்டும் பனிக் காலத்திலும்
குளிர் வாட்டும் நேரத்திலும்
கொட்டும் பனிக் காலத்திலும்
குளிர் வாட்டும் நேரத்திலும்
ஒட்டி உறவாடவில்லை உல்லாசம் தேடவில்லை........
நீதி தவறியதில்லை நாங்கள்
நினைவை இழந்ததுமில்லை.........
பெண் : தேடி வந்த செல்வம் என்பார்
தெவிட்டாத அமுதம் என்பார் .ஹா...ஆஅ..ஆஅ
தேடி வந்த செல்வம் என்பார்
தெவிட்டாத அமுதம் என்பார்
சிந்தை தடுமாறவில்லை கண்ணே
பெண் : பாடிடுவார் ஆடிடுவார்
பரிகாசம் பண்ணிடுவார்
வேடிக்கை செய்ததல்லால் வேறேதும் நினைத்ததில்லை
நீதி தவறியதில்லை நாங்கள்
நினைவை இழந்ததுமில்லை
பெண் : காதல் கதை பேசிடுவோம்
காவியங்கள் பாடிடுவோம்.......
நீதி தவறியதில்லை நாங்கள்
நினைவை இழந்ததுமில்லை
-  
- Description :
-  
- Related Keywords :