Kaalam Iniya Paruvathu Song Lyrics
Album | Ananda Aradhanai |
Composer(s) | Manoj Gyan |
Singers | S P Balasubrahmanyam, K S Chitra |
Lyricist | Gangai Amaran |
Language | Tamil |
Release Year | 1987 |
-  
- Kaalam Iniya Paruvathu Song Lyrics By Gangai Amaran
Kaalam Iniya Paruvathu Song Lyrics in English
Chorus : Kaalam iniya paruvaththu kaalam
Ilaigal thulirvidum kolam
Kadhal oorvalam pogum
Male : Melam olikkum manavarai kaalam
Uravu kalanthidum neram
Kanavu sugam tharum kolam
Male : Melam olikkum manavarai kaalam
Uravu kalanthidum neram
Kanavu sugam tharum kolam
Chorus : Laalaalalalalalaalaa...
Laalaalalalalalaalaa...raaraaraa....
Female : Laalaalalalalalaalaa...
Aanandha aaraathanai aasaikku aalabanai
Theeraamalum maaraamalum ennendru paaraamalum
Male : Aanandha aaraathanai aasaikku aalabanai
Theeraamalum maaraamalum ennendru paaraamalum
Chorus : Yaerum ilamai kanavugal yaerum
Inimai sugangalai koorum
Iravu pagal dhinanthorum....
Chorus : Kaalam iniya paruvaththu kaalam
Ilaigal thulirvidum kolam
Kadhal oorvalam pogum....hae....haei...
Male : Poopotta manjangale
Ponnaana nenjangalae
Paadungalaen aadungalaen
Ennaalum koodungalaen
Female : Poopotta manjangale
Ponnaana nenjangalae
Male : Vaavaah
Female : Paadungalaen aadungalaen
Ennaalum koodungalaen
Chorus : Kadhal naangal isaikkira kadhal
Iniya sugangalin odal
Ilamai uravennum kadhal
Chorus : Kaalam iniya paruvaththu kaalam
Ilaigal thulirvidum kolam
Kadhal oorvalam pogum....
Male : Melam olikkum manavarai kaalam
Uravu kalanthidum neram....mm....
Kanavu sugam tharum kolam....mm....
Chorus : Kadhal naangal isaikkira kadhal
Iniya sugangalin odal
Ilamai uravennum kadhal
Female : Laalaalalalalalaalaa...
Laalaalalalalalaalaa.....
Laalaalalalalalaalaa.....
Kaalam Iniya Paruvathu Song Lyrics in Tamil
குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்
ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்
கனவு சுகம் தரும் கோலம்
பெண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்
கனவு சுகம் தரும் கோலம்....
குழு : லாலாலலலலாலா......
லாலாலலலலாலா......ராராரா.....
பெண் : லாலாலலலலாலா
ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை
தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்
ஆண் : ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை
தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்
குழு : ஏறும் இளமை கனவுகள் ஏறும்
இனிமை சுகங்களை கூறும்
இரவு பகல் தினந்தோறும்.....
குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்...ஹே.....ஹேய்...
ஆண் : பூப்போட்ட மஞ்சங்களே
பொன்னான நெஞ்சங்களே
பாடுங்களேன் ஆடுங்களேன்
எந்நாளும் கூடுங்களேன்
பெண் : பூப்போட்ட மஞ்சங்களே
பொன்னான நெஞ்சங்களே...
ஆண் : வாவாஹ்
பெண் : பாடுங்களேன் ஆடுங்களேன்
எந்நாளும் கூடுங்களேன்....
குழு : காதல் நாங்கள் இசைக்கிற காதல்
இனிய சுகங்களின் ஓடல்
இளமை உறவெனும் காதல்...
குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்
ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்......ம்ம்..
கனவு சுகம் தரும் கோலம்.....ம்ம்...
குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்....
பெண் : லாலாலலலலாலா.....
லாலாலலலலாலா.....
லாலாலலலலாலா.....
-  
- Description :
-  
- Related Keywords :