Urave Thalladuthu Song Lyrics
Album | Ananda Aradhanai |
Composer(s) | Manoj Gyan |
Singers | S Janaki |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 1987 |
-  
- Urave Thalladuthu Song Lyrics By Vairamuthu
Urave Thalladuthu Song Lyrics in English
Female : Mmmmmm.....oohh mmmm oohh
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female : Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Female : Karuvil irukkaiyil kannmoodi kiddanthom
Piranthum urakkamaa irunthum mayakkamaa
Karuvil irukkaiyil kannmoodi kiddanthom
Piranthum urakkamaa irunthum mayakkamaa
Female : Vaazhkkai ingae thooramillai
Vaazhnthu paarththaal paaramillai
Vaazh maruppavan kozhai
Female : Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female : Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Female : Mmmmm....oohh....oohh....
Female : Maraiyum kadhiravan marunaalil theriyum
Edharkkum mudivillai edharkkum azhivillai
Maraiyum kadhiravan marunaalil theriyum
Edharkkum mudivillai edharkkum azhivillai
Female : Oonam ondrum paavamalla
Vaazhvathondrum saabamalla
Naanum verenna solla
Female : Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Female : Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female : Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Mmmmmm......ooooohhohoho..........
Mmmmmm......ooooohhohoho..........
Urave Thalladuthu Song Lyrics in Tamil
பெண் : ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்...
பெண் : கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
பெண் : வாழ்க்கை இங்கே தூரமில்லை
வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை
வாழ மறுப்பவன் கோழை
பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்...
பெண் : ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ்........ ஓஒஹ்.....
பெண் : மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
பெண் : ஊனம் ஒன்றும் பாவமல்ல
வாழ்வதொன்றும் சாபமல்ல
நானும் வேறென்ன சொல்ல
பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்....
ம்ம்ம்ம்ம்......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
ம்ம்ம்ம்ம்.......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
-  
- Description :
-  
- Related Keywords :