×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Kadharalz Song Lyrics

Album Indian 2
Composer(s) Anirudh Ravichander
Singers Anirudh Ravichander
Lyricist Rokesh
Language Tamil
Release Year 2024
  •  
  • Kadharalz Song Lyrics By Rokesh

Kadharalz Song Lyrics in English


Humming : ..................

Male : Thatha varaarey
Kadharavuda poraarey
Pidhuravuda poraarey
Thoguravuda poraarey

Male : Thatha varaarey...
Kadharavuda poraarey
Alaravuda poraarey
Olaravuda poraarey

Male : Paati
Alchalu accha maalu kirkklu dhaanpa
Work kula bomb pa dei dei
Jerk kula don pa

Male : Kodachalu kuthatha toolu
Eduthidum grandpa
Single man pa
Total country-ye fan pa

Male : Kadharavudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom pidhuravudrom
Male : Dude

Male : Pidhuravudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom thoguravudrom
Male : Babe

Male : Alaravudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Tholuravudrom
Male : Paati

Male : Olaravudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Kadharavudrom

Male : Paathu manda bathram
Heataana unda kuthurum
Biggs su vandhu putta
Thugs aa vilaadum

Male : Utta oora vithrum
Pera sonna thaana sethrum
Drugs su accha pola
Legs su thalladum

Male : Belttula minukkum
Steel lu netaji aalu
Ji thookalu tha tha vibevu

Male : Keenjidum vaayi tholu
Yen wrong dealu
Dar dammal no no bribe bu...

Male : Kadharavudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom pidhuravudrom
Male : Dude

Male : Pidhuravudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom thoguravudrom
Male : Babe

Male : Alaravudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Tholuravudrom
Male : Paati

Male : Olaravudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Kadharavudrom

Male : Thatha varaarey moonzi bookla varaarey
Ezhu manikku varaaru 7 1/2 thara poraarey
Thatha varaarey virala soyatta poraaru
Kodala koyappa poraaru kadharavuda poraarey

Male : Kadharavudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom pidhuravudrom
Male : Dude

Male : Pidhuravudrom vudrom vudrom
Vudrom vudrom vudrom vudrom
Vudrom vudrom thoguravudrom

Kadharalz Song Lyrics in Tamil


ஆண் : முனங்கல் ..........

ஆண் : தத்தா வராரே
கதறவுட போறாரே
பிதறவுட போறாரே
தொகுறவுட போறாரே

ஆண் : தத்தா வராரே
கதறவுட போறாரே
அலறவுட போறாரே
ஒளறவுட போறாரே

ஆண் : பாட்டி
அலச்சலு அச்சா மாலு கிறுக்கலு தான்பா
ஒர்க்குல பாம் பா டேய் டேய்
ஜெர்க்குல டான் பா

ஆண் : கொடச்சலு குத்தாத டூலு
எடுத்திடும் கிராண்ட் பா
சிங்கிள் மேன் பா
டோடல் கன்ட்ரி யே பேன் பா

ஆண் : கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்
ஆண் : டூட்

ஆண் : பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்
ஆண் : பேப்

ஆண் : அலறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
தொழுறவுட்ரோம்
ஆண் : பாட்டி

ஆண் : ஒளறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
கதறவுட்ரோம்

ஆண் : பாத்து மண்ட பாத்ரம்
ஹீட்டான உண்டா குத்துரும்
பிக்ஸ் ஸு வந்து புட்டா
தக்ஸா விளையாடும்

ஆண் : உட்டா ஊர வித்ரும்
பேர சொன்னா தானா செத்திரும்
ட்ரக்ஸ் ஸு அச்சா போல
லெக்ஸ்ஸு தள்ளாடும் தல்லதும்

ஆண் : பெல்ட்டுல மினுக்கும்
ஸ்டீலு நேத்தாஜி ஆளு
ஜி தூக்கலு தாத்தா வைப்பு

ஆண் : கீஞ்சிடும் வாய் தோலு
ஏன் ராங் டீலு
டர் டமால் நோ நோ பைரைப்பு

ஆண் : கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்
ஆண் : டூட்

ஆண் : பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்
ஆண் : பேப்

ஆண் : அலறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
தொழுறவுட்ரோம்
ஆண் : பாட்டி

ஆண் : ஒளறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
கதறவுட்ரோம்

ஆண் : தாத்தா வாராரே மூஞ்சி புக்ல வாராரே
எழு மணிக்கு வாராரு 7 1/2 தர போறாரே
தாத்தா வாரரே விரல சொழட்ட போறாரு
கோடலா கோய்யப்பா போறாரு கதறவுட போறாரே

ஆண் : கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்
ஆண் : டூட்

ஆண் : பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்

Kadharalz Song Lyrics - Thatha Vasathaade Song Lyrics Telugu Version Lyrics
  •  
  • Description :
Kadharalz Song Lyrics from Indian 2 2024 Directed By S. Shankar and Produced By Subaskaran Allirajah, Udhayanidhi Stalin. The Kadharalz Song Lyrics Lyricist is Rokesh and Composed By Anirudh Ravichander.
  •  
  • Related Keywords :
Kadharalz Song Lyrics Tamil, Kadharalz Song Lyrics tamilanlyrics, Kadharalz Song Lyrics english, Kadharalz Song Lyrics writter, Kadharalz Song Lyrics in english, Kadharalz Song Lyrics music by Anirudh Ravichander, Kadharalz Song Lyrics from Indian 2, Kadharalz Song Lyrics lyricist by Rokesh
  Leave your Comments
  Related Songs
Calendar Song Lyrics
Kabilan Vairamuthu
Come Back Indian Song Lyrics
Arivu
Neelorpam Song Lyrics
Thamarai
Paaraa Song Lyrics
Pa Vijay
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved