Neelorpam Song Lyrics
Album | Indian 2 |
Composer(s) | Anirudh Ravichander |
Singers | Shruthika Samudhrala, Abby V |
Lyricist | Thamarai |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Neelorpam Song Lyrics By Thamarai
Neelorpam Song Lyrics in English
Male : Neelorpam neeril illai
Yen thaandinaai ellai
Ini yedhum thadangal illai
Male : Eppodhum nenjil thollai
Thookkangalum illai
Idhai meeri pugaargal illai
Male : Nerungi nee neril muththangal
Tharaadha podhum
Erindhidum muththam kaatrile
Vandhaaga vendum
Male : Thadukki nee veezha vendum
Endru kooda aasai undu dhaan
Thaduthu naan thaangi kondu
Thookki sella vendum indru dhaan...
Male : Maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna
Nee indri naan illai
Female : Virarkadai alavile idaiveliyai
Edharkkada tharugiraai
Manathadai nilavu adhai udaikka
Nerukkadi kodukkiraai
Female : Kuluridhe veyil
Kumurudhe kuyil
Udhirudhe thuyil yeno
Udalile kanal
Urugudhe nizhal
Kuraivadhe idhazh dhaano...
Male : Neenda naal paarkkavillai
Unnai aavaalaadhi ketkavo
Nadandhadhai mella mella neeyum
Solla tholil saaikkavo
Male : Maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna
Male : Edhilum maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna
Nee indri naan illai
Male : Nerungi nee neril muththangal
Tharaadha podhum
Erindhidum muththam kaatrile
Vandhaaga vendum
Male : Maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna...
Male : Edhilum maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna
Nee indri naan illai
Male : Maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna
Male : Edhilum maara manamirandum
Ondraai serdhadhenna
Theera thavippugalum
Thaanai theerndhadhenna
Nee indri naan illai...
Neelorpam Song Lyrics in Tamil
ஆண் : நீரிலோபம் நேரில் இல்லை
ஏன் தாண்டினாய் எல்லை
இனி ஏதும் தடங்கல் இல்லை
ஆண் : எப்போதும் நெஞ்சில் தொல்லை
தூக்கங்களும் இல்லை
இதை மீறி புகார்கள் இல்லை
ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள்
தாராத போதும்
எறிந்திடும் முத்தம் காற்றிலே
வந்தாக வேண்டும்
ஆண் : தடுக்கி நீ வீழ வேண்டும்
என்று கூட ஆசை உண்டு தான்
தடுத்து நான் தாங்கி கொண்டு
தூக்கி செல்ல வேண்டும் இன்று தான்
ஆண் : மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
நீ இன்றி நான் இல்லை
பெண் : விரற்கடை அளவிலே இடைவெளியாய்
எதர்க்கடா தருகிறாய்
மனத்தடை நிலவு அதை உடைக்க
நெருக்கடி கொடுக்கிறாய்
பெண் : குளிருதே வெயில்
குமுறுதே குயில்
உதிருதே துயில் ஏனோ
உடலிலே கனல்
உருகுதே நிழல்
குறைவதே இதழ் தானோ
ஆண் : நீண்ட நாள் பார்க்கவில்லை
உன்னை ஆவலாதி கேட்கவோ
நடந்ததை மெல்ல மெல்ல நீயும்
சொல்ல தோளில் சாய்க்கவோ
ஆண் : மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
நீ இன்றி நான் இல்லை
ஆண் : நெருங்கி நீ நேரில் முத்தங்கள்
தாராத போதும்
எறிந்திடும் முத்தம் காற்றிலே
வந்தாக வேண்டும்
ஆண் : மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண் : எதிலும் மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
நீ இன்றி நான் இல்லை
-  
- Description :
-  
- Related Keywords :