Kanave Urave Song Lyrics
Album | Plan Panni Pannanum |
Composer(s) | Yuvan Shankar Raja |
Singers | Shreya Ghoshal |
Lyricist | Niranjan Bharathi |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Kanave Urave Song Lyrics By Niranjan Bharathi
Kanave Urave Song Lyrics in English
Female : Haaa...aaa...haa...aa..
Haaa...aaa...haa...aa..
Haaa...aaa...haa...aa..haa
Female : Kanavae Kanavae
Vizhiyil Nigazhaa Nijamae
Unai Naan Izhanthaal
Neruppil Eriyum Uyirae
Female : Uravae Uravae
Siragai Needhaan Koduthaai
Vinnai Paarthen Udanae
Adhai Nee Parithaai
Female : Ilakkindri Idhayangal Iyangidumaa
Iyangida Idhayamum Muyandridumaa
Vaaname Veezhndhadhae
Ennaalum Vidiyaadhae
Female : Manadhai Sudumae
Kodhikkum Kanneer Mazhaiyae
Iruzhil Azhiyum
Ennam Sellum Dhisaiyae
Female : Vaazhkkai Inimel
Kodiya Thanimai Chiraiyae
Sondham Irunthum
Enakku Valiyae Thunaiyae
Female : Azhagiya Aasaiyaal Naanae
Enakkoru Kallarai Aanen
Kaatrilae Oothidum Thugalaai Ponenae
Female : Vidhaiyilae Payirai Naan Kanden
Chediyilae Thulirai Naan Kanden
Pengalin Kanavugal Kaanal Neerdhaanae
Female : Vizhunthidum Alaigal Uyaraadhaa
Valigalil Valimai Vaaraadhaa
Ranangalil Vazhigal Pirakkaadhaa
Suttaal Minnum Thangam Naanaa
Poo Manadhu
Female : Kanavae Kanavae
Vizhiyil Nigazhaa Nijamae
Unai Naan Izhanthaal
Neruppil Eriyum Uyirae
Female : Uravae Uravae
Siragai Needhaan Koduthaai
Vinnai Paarthen Udanae
Adhai Nee Parithaai
Female : Haaa...aaaaa...haa...aaaaa..
Haaa...aaa...
Kanave Urave Song Lyrics in Tamil
பெண் : ஹா....ஆஅ....ஹா....ஆ....
ஹா....ஆஅ....ஹா....ஆ....
ஹா....ஆஅ....ஹா....ஆ....ஹா
பெண் : கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உன்னை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே
பெண் : உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன் உடனே
அதை நீ பறித்தாய்
பெண் : இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா
இயங்கிட இதயமும் முயன்றிடுமா
வானமே வீழ்ந்ததே
எந்நாளும் விடியாதே
பெண் : மனதை சுடுமே
கொதிக்கும் கண்ணீர் மழையே
இருளில் அழியும்
எண்ணம் செல்லும் திசையே
பெண் : வாழ்க்கை இனிமேல்
கொடிய தனிமை சிறையே
சொந்தம் இருந்தும்
எனக்கு வழியே துணையே
பெண் : அழகிய ஆசையால் நானே
எனக்கொரு கல்லறை ஆனேன்
காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே
பெண் : விதையிலே பயிரை நான் கண்டேன்
செடியிலே துளிரை நான் கண்டேன்
பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே
பெண் : விழுந்திடும் அலைகள் உயராதா
வழிகளில் வலிமை வாராதா
ரனங்களில் வழிகள் பிறக்காதா
சுட்டால் மின்னும் தங்கம் நானா
பூ மனது
பெண் : கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உன்னை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே
பெண் : உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன் உடனே
அதை நீ பறித்தாய்
பெண் : ஹா....ஆஆ....ஹா....ஆ....
ஹா....ஆஅ....
-  
- Description :
-  
- Related Keywords :