×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Neengum Bothil Song Lyrics

Album Plan Panni Pannanum
Composer(s) Yuvan Shankar Raja
Singers Yuvan Shankar Raja
Lyricist Niranjan Bharathi
Language Tamil
Release Year 2021
  •  
  • Neengum Bothil Song Lyrics By Niranjan Bharathi

Neengum Bothil Song Lyrics in English


Male : Neengum Podhil Yengum Nenjil
Yedho Saaralo
Yedho Saaralo
Moongil Modhi Thendral Pogum
Podhu Paadalo
Podhu Paadalo


Male : Dhooram Kooda Baaram Yera
Kaatril Mounamo
Otrai Vaarthai Sollum Munbu
Neram Mudiyumo


Male : Nerungidum Ennam Varugaiyil
Adhu Vilagidum Vindhai Yenadi
Kaigalil Yaavum Tharugaiyil
Adhai Izhanthidum Nilaiyil Naanadi


Male : Oru Poovil Vaazhnthidum
Vaasanai Maraiyudhae
En Uyiril Oru Vali
Menmaiyaai Niraiyudhae


Male : Kaanum Kanavugal
Vegamaai Kalaiyudhae
Sugamaana Payanangal
Mutkalaai Kuthudhae


Male : Aruginil Neeyum
Irukkaiyilum Nenjam
Thanimaiyai Unarudhae
Pirinthidum Endrum
Therinthidum Uravin
Arimugam Kodumaiyae


Male : Pazhagiya Naatkal
Thandha Inbamo
Azhagiya Vaanavillai Polavae
Neengidum Andha Neram
Vandhadhaalae
Suvadugal Indri Neengidumo


Male : Poomazhai Pola
Undhan Gnyabagam
Theemazhai Aaga
Enna Kaaranam
Inivarum Kaalam Mella Thaengumo
Anubavam Ondru Kadandhu Pogumo


Male : Pogum Paadhai Pogum
Aana Podhum Vendumae
Unai Piriyum Ellai Thondrum Varai
Un Paarvai Neelumae


Male : Thirumbaamal Sendridum Podhum
Un Ninaivugal Thirumbumae
Nee Illaadha Podhum Unnai
Endrum Virumbumae..virumbumae..virumbumae..


Neengum Bothil Song Lyrics in Tamil


ஆண் : நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்
ஏதோ சாரலோ
ஏதோ சாரலோ
மூங்கில் மோதி தென்றல் போகும்
போது பாடலோ
போது பாடலோ


ஆண் : தூரம் கூட பாரம் ஏற
காற்றில் மௌனமோ
ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு
நேரம் முடியுமோ


ஆண் : நெருங்கிடும் எண்ணம் வருகையில்
அது விலகிட்டும் விந்தை ஏனடி
கைகளில் யாவும் தருகையில்
அதை இழந்திடும் நிலையில் நானடி


ஆண் : ஒரு பூவில் வாழ்ந்திடும்
வாசனை மறையுதே
என் உயிரில் ஒரு வலி
மென்மையாய் நிறையுதே


ஆண் : காணும் கனவுகள்
வேகமாய் கலையுதே
சுகமான பயணங்கள்
முட்களாய் குத்துதே


ஆண் : அருகினில் நீயும்
இருக்கையிலும் நெஞ்சம்
தனிமையை உணருதே
பிரிந்திடும் என்றும்
தெரிந்திடும் உறவின்
அறிமுகம் கொடுமையே


ஆண் : பழகிய நாட்கள்
தந்த இன்பமோ
அழகிய வானவில்லை போலவே
நீங்கிடும் அந்த நேரம்
வந்ததாலே
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ


ஆண் : பூமழை போல
உந்தன் ஞாபகம்
தீ மழை ஆக
என்ன காரணம்
இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ
அனுபவம் ஒன்று கடந்து போகுமோ


ஆண் : போகும் பாதை போகும்
ஆன போதும் வேண்டுமே
உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை
உன் பார்வை நீளுமே


ஆண் : திரும்பாமல் சென்றிடும் போதும்
உன் நினைவுகள் திரும்புமே
நீ இல்லாத போதும் உன்னை
என்றும் விரும்புமே.... விரும்புமே.... விரும்புமே....


  •  
  • Description :
Neengum Bothil Song Lyrics from Plan Panni Pannanum 2021 Directed By Badri Venkatesh and Produced By Positive Print Studios. The Neengum Bothil Song Lyrics Lyricist is Niranjan Bharathi and Composed By Yuvan Shankar Raja.
  •  
  • Related Keywords :
Neengum Bothil Song Lyrics Tamil, Neengum Bothil Song Lyrics tamilanlyrics, Neengum Bothil Song Lyrics english, Neengum Bothil Song Lyrics writter, Neengum Bothil Song Lyrics in english, Neengum Bothil Song Lyrics music by Yuvan Shankar Raja, Neengum Bothil Song Lyrics from Plan Panni Pannanum, Neengum Bothil Song Lyrics lyricist by Niranjan Bharathi
  Leave your Comments
  Related Songs
Allola Kallolam Song Lyrics
Niranjan Bharathi
Ennodu Va Song Lyrics
Niranjan Bharathi
Kanave Urave Song Lyrics
Niranjan Bharathi
Plan Panni Song Lyrics
Arunraja Kamaraj
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved