Kanna Thoodhu Poda Song Lyrics
Album | Putham Pudhu Kaalai |
Composer(s) | Govind Vasantha |
Singers | Bombay Jayashri |
Lyricist | Madhan Karky |
Language | Tamil |
Release Year | 2020 |
-  
- Kanna Thoodhu Poda Song Lyrics By Madhan Karky
Kanna Thoodhu Poda Song Lyrics in English
Female : Aa....aa...aa...aa...aa...aa...aa...
Aaa....aa....a...a....aa....aa...a...a...
Aa....aa...aa...aa...aa...aa...a...a...
Female : Kanna Dhoodhu Podaa
Endhaiyidam Kanna Dhoodhu Podaa
Kanna Dhoodhu Podaa
Unmai Solli Vaadaa....
Female : Vaanam Thodavae...ae...
Naanum Muyandrean..n....
Naalu Kilaigal Neetti Valarnthaen
Vaerarunthu Pogavillaiyae
Female : Kadhal Aninthae...ae...
Kaalam Karainthae...ae..
Thooram Kadanthae Pona Piragum
Paasam Athu Theerathena...
Female : Kanna Dhoodhu Podaa
Endhaiyidam Kanna Dhoodhu Podaa
Kanna Dhoodhu Podaa
Unmai Solli Vaadaa....
Female : Kaanam Paadum
Oru Thaththai Naanum Ena
Ennai Kanda Vizhi
Enthai Konjal Mozhi
Paadhai Maaruthena
Paasam Theerthal Murai...thaanaa
Female : Kaadahl Soodum
Oru Vanna Poo Ivalin
Manaththil Pizhaiyarinthu
Niraththil Thavararinthu
Meendum Pookka Solli
Ketkum Enthai Manam
Niyaayam Kaanu...vaenaa...aa..
Female : Paasam Athu Maaravillai
Paadal Athu Mudinthidavillai
Kannil Vaervidum
Kanneer Thaavaram
Nenjin Aazha Kalludaiththu Sella
Female : Aarum Sinam Aarum Endrae
Endhai Kaadhil Neeyum Solla
Dhoothu Podaa....
Female : Kanna Dhoodhu Podaa
Endhaiyidam Kanna Dhoodhu Podaa
Kanna Dhoodhu Podaa..aa...
Unmai Solli Vaadaa....aaa....
Kanna Thoodhu Poda Song Lyrics in Tamil
பெண் : ஆஅ....ஆ....ஆ....ஆ....அ...ஆ...ஆ...
ஆஅ....ஆ....ஆ...அ....அ....அ....அ..ஆ...
ஆஅ....ஆ....ஆ....ஆ....ஆ...ஆ....அ...அ....
பெண் : கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா....
பெண் : வானம் தொடவே...ஏ....
நானும் முயன்றேன்....ன்....
நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
வேரறுந்து போகவில்லையே
பெண் : காதல் அணிந்தே...ஏ...
காலம் கரைந்தே...ஏ....
தூரம் கடந்தே போன பிறகும்
பாசம் அது தீராதென....
பெண் : கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா....
பெண் : கானம் பாடும்
ஒரு தத்தை நானும் என
என்னைக் கண்ட விழி
எந்தை கொஞ்சல் மொழி
பாதை மாறுதென
பாசம் தீர்தல் முறை......தானா...
பெண் : காதல் சூடும்
ஒரு வண்ணப் பூ இவளின்
மணத்தில் பிழையறிந்து
நிறத்தில் தவறறிந்து
மீண்டும் பூக்கச்சொல்லி
கேட்கும் எந்தை மனம்
நியாயம் காணு....வேனா...ஆ....
பெண் : பாசம் அது மாறவில்லை
பாடல் அது முடிந்திடவில்லை
கண்ணில் வேர்விடும்
கண்ணீர்த் தாவரம்
நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல
பெண் : ஆறும் சினம் ஆறும் என்றே
எந்தை காதில் நீயும் சொல்ல
தூது போடா....
பெண் : கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா...ஆ...
உண்மை சொல்லி வாடா....ஆஅ....
-  
- Description :
-  
- Related Keywords :