Kulfi Kuchchi Song Lyrics
Album | Putham Pudhu Kaalai |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | G V Prakash Kumar, Bhavani Sree |
Lyricist | Kaber Vasuki |
Language | Tamil |
Release Year | 2020 |
-  
- Kulfi Kuchchi Song Lyrics By Kaber Vasuki
Kulfi Kuchchi Song Lyrics in English
Male : Oo En Kulfi Kuchchi
Un Kalla Parvai Mutti
En Nenjil Oru Sil Theriyuthae
Male : Oo My Duty Fruti
Un Ennam Konjam Maatti
En Meesai Ellam Karupaaguthae
Male : Ho Thendralum Sokkuthae
Nearmum Thikkuthae
Enakkonnum Puriyalaiyae
Whistle : Oo My Singakutti
Nee Pesum Vaarththai Kitty
En Idhayaththil Vegam Kooduthae
Fairy Dairy Thedi
Un Paavai Konjam Nodi
Aanaalum Kooda Kannam Koosuthae
Female : Oo Aasaiyum Ooruthae
Kaalamum Kooduthae
Vaarththai Ingae Thevai Illaiyae
Whistle : ...
Kulfi Kuchchi Song Lyrics in Tamil
ஆண் : ஓ என் குல்பி குச்சி
உன் கள்ள பார்வை முட்டி
என் நெஞ்சில் ஒரு சில் தெரியுதே
ஆண் : ஓ மை டூட்டி புரூட்டி
உன் எண்ணம் கொஞ்சம் மாட்டி
என் மீசை எல்லாம் கருப்பாகுதே
ஆண் : ஹோ தென்றலும் சொக்குதே
நேரமும் திக்குதே
எனக்கொன்னும் புரியலையே
விசில் : ...
பெண் : ஓ மை சிங்கக்குட்டி
நீ பேசும் வார்த்தை கிட்டி
என் இதயத்தில் வேகம் கூடுதே
ஃபேர்ரி டைரி தேடி
உன் பாவை கொஞ்சம் நொடி
ஆனாலும் கூட கன்னம் கூசுதே
பெண் : ஓ ஆசையும் ஊறுதே
காலமும் கூடுதே
வார்த்தை இங்கே தேவை இல்லையே
விசில் : ...
-  
- Description :
-  
- Related Keywords :