Kannana Kannurangu Song Lyrics
Album | Veguli Penn |
Composer(s) | V Kumar |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1971 |
-  
- Kannana Kannurangu Song Lyrics By Kannadasan
Kannana Kannurangu Song Lyrics in English
Female : Aaraari raaraariro
Aaraari raari raaro
Aariraro aaraaraaro
Female : Kannaana kannurangu
Kattazhagu poo urangu
Pennaaga valarnthuvitta
Pillaiyae nee urangu
Female : Kannaana kannurangu
Kattazhagu poo urangu
Pennaaga valarnthuvitta
Pillaiyae nee urangu
Female : Ullam malaravillai
Ulagam puriyavillai
Kallam kabadamillai
Kasappum inippumillai
Female : Ullam malaravillai
Ulagam puriyavillai
Kallam kabadamillai
Kasappum inippumillai
Female : Maampazhaththil paduththa vandu
Mattrathaiyum paarpathillai
Maanai pola kannirendril
Naanillaamal thookkamillai
Kaanae nee urangu
Female : Kannaana kannurangu
Kattazhagu poo urangu
Pennaaga valarnthuvitta
Pillaiyae nee urangu
Female : Pennukko naalu gunam
Pillaikko nooru gunam
Annaiyaai iruppavarkko
Andraadam nooru bayam
Female : Pennukko naalu gunam
Pillaikko nooru gunam
Annaiyaai iruppavarkko
Andraadam nooru bayam
Female : Ennaalae aavathondru
Iraivanin kaavalondru
Enthan selvi thoongugindraal
Intha kaaval pothumendru
Kannae nee urangu
Female : Kannaana kannurangu
Kattazhagu poo urangu
Pennaaga valarnthuvitta
Pillaiyae nee urangu
Female : Aaraari raaraariro
Aaraaru raari raaro
Aaraari raaraariro
Aaraaru raari raaro
Kannana Kannurangu Song Lyrics in Tamil
பெண் : ஆராரி ராராரிரோ
ஆராரி ராரி ராரோ
ஆரிரரோ ஆராராரோ
பெண் : கண்ணான கண்ணுறங்கு
கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட
பிள்ளையே நீ உறங்கு.....
பெண் : கண்ணான கண்ணுறங்கு
கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட
பிள்ளையே நீ உறங்கு.....
பெண் : உள்ளம் மலரவில்லை
உலகம் புரியவில்லை
கள்ளம் கபடமில்லை
கசப்பும் இனிப்புமில்லை
பெண் : உள்ளம் மலரவில்லை
உலகம் புரியவில்லை
கள்ளம் கபடமில்லை
கசப்பும் இனிப்புமில்லை
பெண் : மாம்பழத்தில் படுத்த வண்டு
மற்றெதையும் பார்ப்பதில்லை
மானைப் போல கண்ணிரெண்டில்
நானில்லாமல் தூக்கமில்லை
கண்ணே......நீ.......உறங்கு........
பெண் : கண்ணான கண்ணுறங்கு
கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட
பிள்ளையே நீ உறங்கு
பெண் : பெண்ணுக்கோ நாலு குணம்
பிள்ளைக்கோ நூறு குணம்
அன்னையாய் இருப்பவர்க்கோ
அன்றாடம் நூறு பயம்
பெண் : பெண்ணுக்குகோ நாலு குணம்
பிள்ளைக்கோ நூறு குணம்
அன்னையாய் இருப்பவர்க்கோ
அன்றாடம் நூறு பயம்
பெண் : என்னாலே ஆவதொன்று
இறைவனின் காவலொன்று
எந்தன் செல்வி தூங்குகின்றாள்
இந்தக் காவல் போதுமென்று
கண்ணே......நீ.......உறங்கு........
பெண் : கண்ணான கண்ணுறங்கு
கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட
பிள்ளையே நீ உறங்கு
பெண் : ஆராரி ராராரிரோ
ஆராரி ராரி ராரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராரி ராரோ
-  
- Description :
-  
- Related Keywords :