Neethan Mohiniyo Song Lyrics
Album | Veguli Penn |
Composer(s) | V Kumar |
Singers | K Swarna, A L Raghavan |
Lyricist | Panchu Arunachalam |
Language | Tamil |
Release Year | 1971 |
-  
- Neethan Mohiniyo Song Lyrics By Panchu Arunachalam
Neethan Mohiniyo Song Lyrics in English
Female : Neethaan moginiyo kadhal oorvasiyo
Nilladiy solladiyo yaaradi nee
Ellaam pennidamo unnidamo paaradi nee
Female : Neethaan moginiyo....
Female : Appaavi pennai polae nadippu
Aanalum nenjil undu ninaippu
Eppothum yaarodum sirippu
Yaenadi unakkintha madhippu
Female : Kandaangu selai kattu
Kaarkoondhal pinnalittu
Pennaaga neeyirunthaal pothumaa
Buthi illaatha penn enna venumaa
Buthi illaatha penn enna venumaa
Female : Vennira aadai
Vennira aadai chinnakkaa
Minnum minnum pinnura pinnum ennakkaa
Chorus : Vennira aadai
Vennira aadai chinnakkaa
Minnum minnum pinnura pinnum ennakkaa
Male : Podi neethaan moginiyo kadhal oorvasiyo
Nilladiy solladiyo yaaradi nee
Ellaam pennidamo unnidamo paaradi nee
Neethaan moginiyo oooh...
Male : Menaattu kutti pola gounnu
Lolaakku naalu vadam chainnu
Melaaga aadai konjam down-u
Paarththaakka thaangaathu down-u
Male : Meenatchi kungumaththaik
Keezhaaga pesi vittu
Thaanaaga sirippathum yaenadi
Ava kaalaaga maattaayae neeyadi
Male : Jeans aadai jeans aadai radhika
Oru chance thaaraen pennai pola maarakkaa
Chorus : Vennira aadai
Vennira aadai chinnakkaa
Minnum minnum pinnura pinnum ennakkaa
Male : Neethaan moginiyo.....oohho
Kadhal oorvasiyo....aiyyayo
Nilladiyo solladiyo yaaradi nee
Ellaam pennidamo unnidamo paaradi nee
Neethaan moginiyo
Neethan Mohiniyo Song Lyrics in Tamil
பெண் : நீதான் மோகினியோ காதல் ஊர்வசியோ
நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ
எல்லாம் என்னிடமோ உன்னிடமோ பாரடி நீ
பெண் : நீதான் மோகினியோ.......
பெண் : அப்பாவி பெண்ணைப் போலே நடிப்பு
ஆனாலும் நெஞ்சில் உண்டு நினைப்பு
எப்போதும் யாரோடும் சிரிப்பு
ஏனடி உனக்கிந்த மதிப்பு..........
பெண் : கண்டாங்கி சேலை கட்டி
கார்க் கூந்தல் பின்னலிட்டு
பெண்ணாக நீயிருந்தால் போதுமா
புத்தி இல்லாத பெண் என்ன வேணுமா
புத்தி இல்லாத பெண் என்ன வேணுமா
பெண் : வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை சின்னக்கா
மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா
குழு : வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை சின்னக்கா
மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா
ஆண் : போடி.....நீதான் மோகினியோ காதல் ஊர்வசியோ....
நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ
எல்லா பெண்ணிடமோ உன்னிடமோ பாரடி நீ
நீதான் மோகினியோ ஓஓஒஹ்.......
ஆண் : மேனாட்டுக் குட்டிப் போல கவுனு
லோலாக்கு நாலு வடம் செயினு
மேலாக ஆடை கொஞ்சம் டவுனு
பார்த்தாக்கா தாங்காது டவுனு
ஆண் : மீனாட்சி குங்குமத்தைக்
கீழாகப் பேசி விட்டு
தானாகச் சிரிப்பதும் ஏனடி
அவ காலாக மாட்டாயே நீயடி
அவ காலாக மாட்டாயே நீயடி
ஆண் : ஜீன்ஸ் ஆடை ஜீன்ஸ் ஆடை ராதிகா
ஒரு சான்ஸ் தாரேன் பெண்ணைப் போல மாறக்கா
குழு : வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை சின்னக்கா
மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா
ஆண் : நீதான் மோகினியோ ஓஹ்ஹோ
காதல் ஊர்வசியோ....அய்யோ
நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ
எல்லா பெண்ணிடமோ உன்னிடமோ பாரடி நீ
நீதான் மோகினியோ......
-  
- Description :
-  
- Related Keywords :