Kutti Puli Kootam Song Lyrics
Album | Thuppakki |
Composer(s) | Harris Jayaraj |
Singers | Hariharan, Tippu, Sathyan |
Lyricist | Viveka |
Language | Tamil |
Release Year | 2012 |
-  
- Kutti Puli Kootam Song Lyrics By Viveka
Kutti Puli Kootam Song Lyrics in English
Male : Kutti Puli Kootam
Vetta Veli Aattam
Balle Balle Paattu Pottom
Suthi Mega Moottam
Leavu Vittaa Ottam
Saalai Engum Selai Thottam
Male : Hey Naanum Ippa Mumbai Waala
Naalai Mudhal Thousand Waala
Mela Pora Sixer Waala
Saala Saala Chorus : Saala Saala
Male : Nee Paatti Thaatha
Paadham Thottu
Aasi Vaangi Figura Vettu
French Thaadi Styla Vittu
Poda Poda Chorus : Poda Poda
Male : {Dingu Dingu Dingu Dingu
Dingudangu Dingudangu
Dingu Dingu Dingding} (2)
Chorus : {Dingu Dingu Dingu Dingu
Dingudangu Dingudangu
Dingu Dingu Dingding} (2)
Male : Yele Mapulla
Ada Kattu Pattu
Vazhum Naatkal Vepala
Vaa Vaa Gapulla
Nee Vambu Senju
Thittu Vaangu Thappila
Male : Edhai Edhai Ulagam
Padhai Padhaikkiradho
Adhai Adhai Manamum Virumbudhae
Karaigalai Theendum Alaigalai Pola
Kanavugal Dhinamum Arumbudhae
Male : Idha Pidi Adha Pidi
Irukattum Adithadi
Ilamayin Kadhapadi
Irudhiyil Sugamadi
Male : Hmm
Male : IC46 Captain Jagadeesh Reporting Sir
Male : {Dingu Dingu Dingu Dingu
Dingudangu Dingudangu
Dingu Dingu Dingding} (2)
Chorus : Dingu Dingu Dingu Dingu
Dingudangu Dingudangu
Dingu Dingu Dingding
Male : Kutti Puli Kootam
Vetta Veli Aattam
Balle Balle Pattu Pottom
Suthi Mega Moottam
Leavu Vittaa Ottam
Saalai Engum Selai Thottam
Chorus : ........
Male : Haiyoo Nenjam Thaan
Adhu Pennai Thaandi
Ennum Ennam Konjam Thaan
Pennae Inbamthaan
Adhai Vendaam Endru
Sollum Aangal Panjamthaan
Male : Azhagigal Ulavum
Theruvellaam Thirindhu
Adhil Miga Azhagiyai Virumbalaam
Uvadhigal Thedi Avadhigal Kodi
Irundhum Adhuthaan Sugamellaam
Male : Thuru Thuru Thuruvena
Irundhidu Irundhidu
Thurupidikamalae
Irundhida Parandhidu
Male : Kutti Puli Kootam
Vetta Veli Aattam
Balle Balle Paattu Pottom
Chorus : Balle Balle Paattu Pottom
Male : Suthi Mega Moottam
Leavu Vittaa Ottam
Saalai Engum Selai Thottam
Chorus : Saalai Engum Selai Thottam
Male : Hey Naanum Ippa Mumbai Waala
Naalai Mudhal Thousand Waala
Mela Pora Sixer Waala
Saala Saala
Male : Nee Paatti Thaatha
Paadham Thottu
Aasi Vaangi Figura Vettu
French Thaadi Styla Vittu
Poda Poda
Male : {Dingu Dingu Dingu Dingu
Dingudangu Dingudangu
Dingu Dingu Dingding} (2)
Chorus : {Dingu Dingu Dingu Dingu
Dingudangu Dingudangu
Dingu Dingu Dingding} (2)
Chorus : Haa Haa ..haa Haa..haa Haa
Kutti Puli Kootam Song Lyrics in Tamil
ஆண் : குட்டி புலி கூட்டம்
வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம்
லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்
ஆண் : ஹேய் நானும் இப்போ
மும்மை வாலா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் வாலா
சாலா சாலா குழு : சாலா சாலா
ஆண் : நீ பாட்டி தாத்தா
பாதம் தொட்டு
ஆசி வாங்கி பிகர வெட்டு
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு
போடா போடா குழு : போடா போடா
ஆண் : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
குழு : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
ஆண் : ஏலே.. மாப்புள்ள
அட கட்டுப்பட்டு
வாழும் நாட்கள் வேப்பல
வா வா கேப்புல
நீ வம்பு செய்து
திட்டு வாங்கு தப்பில்லை
ஆண் : எதை எதை உலகம்
பதை பதைகிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும்
அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே
ஆண் : இதபிடி அதபிடி
இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி
இருதியில் சுகமடி
ஆண் : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
குழு : டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்
ஆண் : குட்டி புலி கூட்டம்
வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுபோட்டோம்
சுத்தி மேக மூட்டம்
லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்
குழு : ..........
ஆண் : ஐயோ.. நெஞ்சம் தான்
அது பெண்ணை தாண்டி
என்னும் என்னம் கொஞ்சம் தான்
பெண்ணே இன்பம் தான்
அது வேண்டாம் என்று
சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்
ஆண் : அழகிகள் உலவும்
தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்
ஆண் : துரு துருவென
இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காம்லே
இருந்திட பறந்திடு
ஆண் : குட்டி புலி கூட்டம்
வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டு போட்டோம்
குழு : பல்லே பல்லே பாட்டு போட்டோம்
ஆண் : சுத்தி மேக மூட்டம்
லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்
குழு : சாலை எங்கும் சேலைத் தோட்டம்
ஆண் : ஹேய் நானும் இப்போ
மும்மை வாலா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் வாலா
சாலா சாலா
ஆண் : நீ பாட்டி தாத்தா
பாதம் தொட்டு
ஆசி வாங்கி பிகர வெட்டு
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு
போடா போடா
ஆண் : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
குழு : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)
குழு : ஹா ஹா...(3)
-  
- Description :
-  
- Related Keywords :