Poi Varava Song Lyrics
Album | Thuppakki |
Composer(s) | Harris Jayaraj |
Singers | Karthik, Chinmayi |
Lyricist | Pa Vijay |
Language | Tamil |
Release Year | 2012 |
-  
- Poi Varava Song Lyrics By Pa Vijay
Poi Varava Song Lyrics in English
Male : Mella Vidai Kodu
Vidai Kodu Manamae
Intha Ninaivugal Ninaivugal Ganamae
Thaai Mannae Selgindrom
Thooram Thooram
Female : Hmm..mmm...mm..
Male : Ingu Uravugal Pirivugal
Varuthae
Sila Azhagiya Valigalum Tharuthae
Pogindrom Pogindrom
Thooram Thooram
Female : Hmm..mmm...mm..
Male : Oh.. Oh.. Ohoo Oh
Enai Vittu Sellum Uravugalae
Oh.. Oh.. Ohoo Oh
Uyir Thottu Sellum Unarvugalae
Poi Varavaa...
Female : Haa..aaa...aaa...
Hmm..mm..mm..mmm....
Haa..aaa...aaa...
Hmm..mm..mm..hmmm....
Male : Nanban Mugam
Nenjil Nadanthu Pogum
Kaadhal Thendral Kooda
Kadanthu Pogum
Ippayanathil Un Ninaivugal
Nenjadaikumae
Male : Kaadu Malai Sella
Thuvangum Pothum
Nenjil Sonthangalin
Ninaivu Mothum
Kai Kuzhanthaiyai Anaikavae
Mei Thudikumae
Male : Aayiram Female : Hmmmm..mm...
Male : Aayiram Female : Hmmmm..mm..
Male : Enna Alaigal Alaigal
Alaigal Nenjodu
Aayinum Female : Hmmmm..mm
Male : Nyabagam Female : Hmmmm..mm
Male : Uyir Thudipaai Thudikkum
Engal Mannodu
Poi Varavaa...
Chorus : Poi Varavaa...
Female : Haa..aaa...aaa...
Hmm..mm..mm..mmm....
Male : Engae Magan Endru
Evarum Ketka
Raanuvathil Ena Thaayum Solla
Atharunam Pol
Por Paathakkangal
Kai Kidaikumaa
Ohoo Oo Oho Oo Ohoooo
Male : Naatukkendrae Thannai
Kodutha Veeram
Aadai Mattum Vanthu
Veedu Saerum
Apperumai Pol Ivulagilae
Ver Irukumaa
Ohoo Oo Oho Oo Ohoooo
Male : Dhesamae Dhesamae
En Uyirin Uyirin Uyirin Thavamaagum
Porilae Kaayamae
En Udalin Udalin Udalin Varamaagum
Poi Varavaa...
Chorus : Poi Varavaa...
Male : Mella Vidai Kodu
Vidai Kodu Manamae
Intha Ninaivugal Ninaivugal Ganamae
Thaai Mannae Selgindrom
Thooram Thooram
Male : Ingu Uravugal Pirivugal
Varuthae
Sila Azhagiya Valigalum Tharuthae
Pogindrom Pogindrom
Thooram Thooram
Male : Oh.. Oh.. Ohoo Oh
Enai Vittu Sellum Uravugalae
Oh.. Oh.. Ohoo Oh
Uyir Thottu Sellum Unarvugalae
Poi Varavaa...
Chorus : Poi Varavaa...
Female : Haa..aaa...aaa...
Hmm..mm..mm..mmm....
Haa..aaa...aaa...
Hmm..mm..mm..hmmm....
Male : Mella Vidai Kodu
Vidai Kodu Manamae
Intha Ninaivugal Ninaivugal Ganamae
Thaai Mannae Selgindrom
Thooram Thooram
Male : Ingu Uravugal Pirivugal
Varuthae
Sila Azhagiya Valigalum Tharuthae
Pogindrom Pogindrom
Thooram Thooram
Poi Varava Song Lyrics in Tamil
ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
பெண் : ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..
ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
பெண் : ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..
ஆண் : ஓ.. ஓ.. ஓஹோ ஓ
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ.. ஓ.. ஓஹோ ஓ
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா
பெண் : ஹா...ஆஆ..
ஹ்ம் ம்ம்... ம்ம்..ம்ம்ம்..
ஹா...ஆஆ..
ஹ்ம் ம்ம்... ம்ம்..ம்ம்ம்..
ஆண் : நண்பன் முகம்
நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட
கடந்து போகும்
இப் பயணத்தில் பொன் நினைவுகள்
நெஞ்சடைக்குமே
ஆண் : காடு மலை செல்ல
துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின்
நினைவு மோதும்
கை குழந்தையை அணைக்கவே
மெய் துடிக்குமே
ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : என்ன அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு
ஆயினும் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : ஞாபகம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : உயிர் துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு
போய் வரவா
குழு : போய் வரவா
பெண் : ஹா...ஆஆ..
ஹ்ம் ம்ம்... ம்ம்..ம்ம்ம்..
ஆண் : எங்கே மகன் என்று
எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத் தருணம் போல்
பொற்பதக்கங்கள்
கை கிடைக்குமா
ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோஹோ
ஆண் : நாட்டுக்கென்று தன்னை
கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து
வீடு சேரும்
அப் பெருமை போல்
இவ்வுலதில் வேறு இருக்குமா
ஆண் : தேசமே தேசமே என்
உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய் வரவா
குழு : போய் வரவா
ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
ஆண் : ஓ.. ஓ.. ஓஹோ ஓ
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ.. ஓ.. ஓஹோ ஓ
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா குழு : போய் வரவா
பெண் : ஹா...ஆஆ..
ஹ்ம் ம்ம்... ம்ம்..ம்ம்ம்..
ஹா...ஆஆ..
ஹ்ம் ம்ம்... ம்ம்..ம்ம்ம்..
ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
-  
- Description :
-  
- Related Keywords :