Naanam Ennadiyo Song Lyrics
Album | Yarukku Mappillai Yaro |
Composer(s) | Vijaya Bhaskar |
Singers | T M Soundararajan |
Lyricist | Panchu Arunachalam |
Language | Tamil |
Release Year | 1975 |
- Naanam Ennadiyo Song Lyrics By Panchu Arunachalam
Naanam Ennadiyo Song Lyrics in English
Male : Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Male : Kanavan en perum manaivi un perum
Emanin yaettinil illai
Ulagam nam veedu iyarkkai nammodu
Sugamae nam vaazhvin ellaai
Male : Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Male : Manjam than meethu nenjam ondraagi
Perugum aanantha moochchu
Manjam than meethu nenjam ondraagi
Perugum aanantha moochchu
Pillai naalainthu peruvom nandraaga
Piragae mukkodnam pechu
Male : Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Male : Peran endraargal peththi endraargal
Kaanbom kannaalae adhanai
Peran endraargal peththi endraargal
Kaanbom kannaalae adhanai
Aayul pallaandu aasai pallaandu
Kaanbom ennaalum nalanai
Male : Naanam ennadiyo Naayagan naanadiyo
Inivarum sugam dhinam dhinam varum
Vaazhvom pallaandu
Naanam Ennadiyo Song Lyrics in Tamil
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
ஆண் : கணவன் என் பேரும் மனைவி உன் பேரும்
எமனின் ஏட்டினில் இல்லை
உலகம் நம் வீடு இயற்கை நம்மோடு
சுகமே நம் வாழ்வின் எல்லை....
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
ஆண் : மஞ்சம் தன் மீது நெஞ்சம் ஒன்றாகி
பெருகும் ஆனந்த மூச்சு
மஞ்சம் தன் மீது நெஞ்சம் ஒன்றாகி
பெருகும் ஆனந்த மூச்சு
பிள்ளை நாலைந்து பெறுவோம் நன்றாக
பிறகே முக்கோணம் பேச்சு
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
ஆண் : பேரன் என்றார்கள் பேத்தி என்றார்கள்
காண்போம் கண்ணாலே அதனை
பேரன் என்றார்கள் பேத்தி என்றார்கள்
காண்போம் கண்ணாலே அதனை
ஆயுள் பல்லாண்டு ஆசை பல்லாண்டு
காண்போம் எந்நாளும் நலனை
ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ
இனி வரும் சுகம் தினம் தினம் வரும்
வாழ்வோம் பல்லாண்டு
- Description :
- Related Keywords :